
“திமுக-அதிமுக கூட்டணிக்குப் பேசவில்லை; தவெகவுடன்தான் பேசினோம்” - TTV தினகரன் ட்விஸ்ட்
வருகிற 6-ம் தேதி, தமிழ்நாட்டில் தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இந்தத் தேர்தலில் வெற்றி பெற தவெக, திமுக, அதிமுக, கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் களத்தில் பம்பரமாகச் சுற்றி வருகின்றன. இந்தத் தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் பதவி விலகி, தவெகவில் சேர்ந்ததால்தான், இ…












