
உள்ளூர் செய்திகள்
ஜெயம் ரியல் எஸ்டேட்டின் 7ஆம் ஆண்டு நிறைவு – முதியோர் இல்லத்திற்கு மனிதநேய உதவி!
ஜெயம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, ‘அம்மா’ முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது, முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், உ…
1 week ago 1 min read 15

