Trendingவிளையாட்டு செய்திகள்
வைஷ்ணவியின் 5 விக்கெட் வேட்டை! ஷஃபாலி, பிரதிகா அதிரடி அரைச்சதங்கள் — ஜிம்பாப்வேயை 3-0 என வீழ்த்திய இந்தியா!
ஜிம்பாப்வே மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் இந்திய மகளிர் அணி முழுமையான ஆதிக்கத்தை வெளிப்படுத்தி, 3-0 எனத் தொடரைக் கைப்பற்றியுள்ளது. மூன்றாவது ஒருநாள் போட்டியில் இடதுகைச் சுழற்பந்து வீச்சாளர் வைஷ்ணவி சர்மா 5 விக்கெட்டுகளைக் கைப்பற்ற, துடுப்பாட்டத்தில் ஷஃபாலி வர்மா மற்றும் பிரதிகா ராவல் ஆகியோர…
2 weeks ago 3 min read 8

