
இலங்கை
2026 ஆம் ஆண்டின் 4ஆம் காலாண்டில் மின் கட்டணத்தை அதிகரிக்க தேவையில்லை: தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவிப்பு!
2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய அவசியமில்லை என தேசிய மின் கட்டமைப்பு செயற்பாட்டு நிறுவனம் அறிவித்துள்ளது. 2026 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்ட மின் கட்டணத் திருத்தம் தொடர்பான பங்காளர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் இன்று (05) நடைபெற்றது. இ…
1 week ago 1 min read 12

