
சினிமா
🎬 “டிமாண்ட்டி காலனி இயக்குநருடன் இணையும் ராகவா லாரன்ஸ்?”
🎥 Ajay Gnanamuthu இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய திரைப்படத்தில், Raghava Lawrence கதாநாயகனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கூட்டணிக்கான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. 🔥 Demonte Colony 3 படத்தை முடித்துவிட்ட அஜய் ஞானமுத்து, தனது அடுத்த project-…
6 months ago 1 min read 11

