Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தவெக

100 stories tagged with this topic. · Page 7 of 9

Stories tagged “தவெக”

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி
உலக செய்திகள்

`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்டதா?' ஆர்.எஸ்.பாரதி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு வழக்கறிஞர்கள் நியமனங்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை லஞ்ச பேரம் நடத்திய தவெக நிர்வாகி அனீஸ் என்பவரது அதிர்ச்சி ஆடியோ வெளியானது. அது தொடர்பாக ஜெகன் ராஜ் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தவெக அரசை கடுமையாக சாடியிருக்கிறது. இது தொடர்பாக தி.மு.க அம…

Nirojan Sinthathurai 1 month ago 6
`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்
உலக செய்திகள்

`ஸ்டாலின் சிறுகச் சிறுகச் சேர்த்த பெண்கள் ஆதரவை உதயநிதி அழித்துவிட்டார்..!' - மாணிக்கம் தாகூர்

தவெக தலைவரும், முதல்வருமான விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, மேடையில் தாராபுரம் வேட்பாளர் சத்தியபாமா உரையாற்றும்போது அழுதார். அது குறித்து பேசிய தமீமுன் அன்சாரி, `தாராபுரத்தில் நடைபெற்ற சம்பவங்கள் அனைத்தும் அரசியல் அனுதாபம் பெறுவதற்காக அரங்கேற்றப்பட்ட நாடகம்' என விமர்சித்திருந்தார…

Nirojan Sinthathurai 1 month ago 5
`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' - நயினார் நாகேந்திரன்
உலக செய்திகள்

`சிபிஎம் சண்முகத்தின் குற்றச்சாட்டுக்கு விஜய் என்ன பதில் சொல்லப் போகிறார்..!' - நயினார் நாகேந்திரன்

தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. நேற்று முதல்வர் விஜய் தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது வாய் தவறி, பா.ஜ.க-வின் ஒரு பிரிவுதான் தவெக எனப் பேசினார். அது சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இந்த நிலையில், இன்று கோவையில் பா.ஜ.க தலைவர் நய…

Nirojan Sinthathurai 1 month ago 5
புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! - தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி
உலக செய்திகள்

புதுச்சேரி: அமைச்சருக்கு கொலை மிரட்டல்! - தவெக ஆதரவு எம்எல்ஏ மீது 7 பிரிவுகளில் வழக்கு; முழு பின்னணி

புதுச்சேரியில் இருசக்கர வாகனத்தில் `லிஃப்ட்' தருவதாகக் கூறி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அந்தச் சம்பவத்துக்குக் காரணமான குற்றவாளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, த.வெ.கவின் ஆதரவு பெற்ற உருளையன்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ நேரு தன…

Nirojan Sinthathurai 1 month ago 8
``ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது..!" - பிரேமலதா விஜயகாந்த்
உலக செய்திகள்

``ஆதவ் அர்ஜுனா வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக் கூடாது..!" - பிரேமலதா விஜயகாந்த்

தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, ``மறைந்த தலைவர் விஜயகாந்த் தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் எந்தத் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி தூக்கி எறிந்தாரோ, அதே திமுகவுடன் இன்று தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தச் சுயநல அரசியல் முடிவு மறைந்த விஜயகாந்தின் ஆன்மாவால் க…

Nirojan Sinthathurai 1 month ago 5
`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நயினார் கண்டனம்!
உலக செய்திகள்

`தொழில் நிறுவனங்களுக்கு மின்சாரம் வழங்காமல் ஜெனரேட்டர்களை இயக்கச் சொல்வதா?' - நயினார் கண்டனம்!

"ஜெனரேட்டர்களை இயக்கிக்கொள்ளுமாறு உயர் அழுத்தத் தொழில் நிறுவனங்களை தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் (TNPDCL) அறிவுறுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது" என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழகத்தில்…

Nirojan Sinthathurai 1 month ago 6
இடைத்தேர்தல்: ``தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்" - சிபிஐ வீரபாண்டியன்
உலக செய்திகள்

இடைத்தேர்தல்: ``தவெக, திமுக, அதிமுக முகாமிட்டு பணம் கொடுக்கின்றனர்" - சிபிஐ வீரபாண்டியன்

தேர்தல் ஆணையத்தின் மீதான குற்றச்சாட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் எனவும் இடதுசாரி கட்சிகள் சென்னையில் போராட்டம் நடத்தின. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ வீரபாண்டியன், ``CPI, CPI(M)0, CPI(ML), SUCI உள்ளிட்ட அனைத்து இடதுசாரி இயக்கங்களும் இணைந்து இப்போராட்டத்…

Nirojan Sinthathurai 1 month ago 5
கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!
உலக செய்திகள்

கும்பகோணம் நிதி நிறுவன விவகாரம்: திமுக எம்.பி கல்யாணசுந்தரம் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு!

கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன லிமிட்டெடில் தலைவராக திமுக ராஜ்ய சபா எம்.பி கல்யாணசுந்தரம் இருந்து வந்தார். இதன் இயக்குநராக முன்னாள் திமுக எம்.எல்.ஏ அன்பழகன், நிர்வாக இயக்குநராக வேலப்பன், கூடுதல் இயக்குநராக ரவிசந்திரன் ஆகியோர் இருந்தனர். இவர்களின் பதவிக்காலம் முடிந்து விட்டதால் கடந்த செப் 27 முத…

Nirojan Sinthathurai 1 month ago 4
மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்
உலக செய்திகள்

மதுராந்தகம்: "தவெக அதிக பணம் தருகிறது; நீங்களும் கொஞ்சம் தாருங்கள் என்கிறார்கள்” - பெ.சண்முகம் ஷாக்

தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில்’ இணைந்துவிட்டன. ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், திமுகக் கூட்டணியிலும் இல்லாமல், தவெகக் கூட்டணியிலும் இல்லாமல் தனி ரூட் எடுத்திருக்கின்றன. மதுராந்தகம், தார…

Nirojan Sinthathurai 1 month ago 4
'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்
உலக செய்திகள்

'என் தாயின் மீது ஆணை; மேடையில் நடந்தது இதுதான்!' - சத்தியபாமாவிடம் பேசியது குறித்து ராஜ்மோகன்

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் பங்கேற்ற பொதுக்கூட்ட மேடையில் தவெக வேட்பாளர் சத்யபாமா அழுதது நாடகம் என விமர்சனம் எழுந்த நிலையில் இதுதொடர்பாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளித்திருக்கிறார். தவெக வேட்பாளர் சத்யபாமா நேற்று மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அமைச்சர் ராஜ்மோகனுக்கு போனில் அழைப்ப…

Nirojan Sinthathurai 1 month ago 5
“பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக.!"- திருமா கூறியதென்ன?
உலக செய்திகள்

“பாமக, தவெக கூட்டணியில் இடம் பெறும் எனும் செய்தி பரப்பினால், விசிக.!"- திருமா கூறியதென்ன?

தவெக தலைமையிலான கூட்டணியில் பாமக சேர இருக்கிறது என தகவல்கள் வெளியான நிலையில், நேற்று (செப்.30) செய்தியாளர்களைச் சந்தித்த பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, “அது வதந்தி” எனத் தெரிவித்திருந்தார். இந்நிலையில், விசிக தலைவரும், எம்.பி.யுமான திருமாவளவன் தனது ஃபேஸ்புக் பக்க நேரலையில் பாமக - தவெக குறித்து வி…

Nirojan Sinthathurai 1 month ago 8
"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது என்ன?
உலக செய்திகள்

"கோட்டை விட்ட தவெக, சக்சஸ் செய்த திமுக" - கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவன தேர்தலில் நடந்தது என்ன?

கும்பகோணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது கும்பகோணம் பரஸ்பர ஸகாய நிதி நிறுவனம்.122 ஆண்டுகள் பழமையான இந்த நிதி நிறுவனத்தில் 12 லட்சம் பங்குதாரர்கள் உள்ளனர். பல நூறு கிளைகள் கொண்ட இந்த நிதி நிறுவனத்தை கம்பெனி சட்டப்படி பங்குதாரர்கள் நிர்வகித்து வருகின்றனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் ஒ…

Nirojan Sinthathurai 1 month ago 5

Page 7 of 9 · Showing 73–84 of 100 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7