Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தவெக

100 stories tagged with this topic. · Page 6 of 9

Stories tagged “தவெக”

"விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?" - உதயநிதி கேள்வி
உலக செய்திகள்

"விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக ஆட்சியில் வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது?" - உதயநிதி கேள்வி

விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? என்று உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி இருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், "விவசாயிகளை வஞ்சிக்கும் த.வெ.க ஆட்சியில், வேளாண்மைத் துறைச் செயலாளர் நியமனம் எப்போது? வேளாண்மை மற்றும் உழவர் நலத் துற…

Nirojan Sinthathurai 1 month ago 6
தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா
உலக செய்திகள்

தவெக: `` என் வெற்றி வாய்ப்பைக் கெடுப்பதற்காக சித்தரிக்கப்பட்டவை" - சர்ச்சை வீடியோ குறித்து சத்யபாமா

தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேநேரம் தவெக வேட்பாளர் பி. சத்யபாமா தொடர்பாக இணையதளத்தில் வெளியான வீடியோ ஒன்று பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் (நேற்று) இரவில் வெளியான அந்த வீடியோவில், தேர்தல் செலவுக…

Nirojan Sinthathurai 1 month ago 4
தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?
உலக செய்திகள்

தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' - சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன?

திருச்சியில் நடந்த அரசு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி ஒன்றில் தனக்கு முன்பாக எம்.பி கிறிஸ்டோபர் திலக் குத்துவிளக்கு ஏற்றியதால், தவெக எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி கோபமடைந்திருந்தார். அமைச்சர் ரமேஷ் அவரைச் சமாதானப்படுத்தி சூழலை இலகுவாக்கினார். இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சபையில் தவெக எம…

Nirojan Sinthathurai 1 month ago 7
இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி
உலக செய்திகள்

இடைத்தேர்தல்: ``பணம் கொடுத்தோம் என்பதற்கு ஆதாரம் இருக்கிறதா?" - அமைச்சர் கீர்த்தனா கேள்வி

தமிழ்நாட்டின் இடைத்தேர்தலை முன்னிட்டு எதிர்க்கட்சிகளான திமுக - அதிமுக தேர்தல் பிரசாரத்தில் தவெக அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தன. அதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சிகள் தவெக வாக்குக்கு பணம் கொடுப்பதாகக் குற்றம்சாட்டியிருந்தது. இந்த நிலையில், விருதுநகரில் அமைச்சர் கீர்த்தனா செய்தியாளர்களைச்…

Nirojan Sinthathurai 1 month ago 7
திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்
உலக செய்திகள்

திருச்சி: ``உங்களுக்கு என்னதான் சார் பிரச்னை?"- முதல்வர் பிரசாரம் குறித்த கேள்விக்கு அமைச்சர் ரமேஷ்

திருச்சி ஸ்ரீரங்கம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் சமூக நலத்துறை சார்பில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்வில் அமைச்சர் ரமேஷ், எம்.பி கிறிஸ்டோபர் திலக், த.வெ.க எம்.எல்.ஏ நவல்பட்டு விஜி உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச…

Nirojan Sinthathurai 1 month ago 7
மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி
உலக செய்திகள்

மேடையில் வெடித்த கலகம்; அமைச்சர், தவெக MLA கோஷ்டி பூசல்! - இடையில் மாட்டி தவித்த காங்கிரஸ் எம்.பி

திருச்சி ஜங்ஷன் பகுதியில் உள்ள கலையரங்கத்தில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட பணிகள் சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கான சமுதாய வளைகாப்பு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவிற்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தலைமை தாங்கினார். இதில், திருச்சி மாவட்ட ஆட…

Nirojan Sinthathurai 1 month ago 8
'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' - வானதி சீனிவாசன் கேள்வி
உலக செய்திகள்

'எஸ்ஐஆர் பாஜக-விற்கு சாதகமானது என்றால், தவெக எப்படி ஆட்சிக்கு வந்தது?' - வானதி சீனிவாசன் கேள்வி

கோவை கணபதி பகுதியில் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளையொட்டி இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பா.ஜ.க ஆந்திர மாநில பொறுப்பாளரும், முன்னாள் தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் தூய சக்தி, தமிழகத்தில் பெரிய மாற்…

Nirojan Sinthathurai 1 month ago 8
``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்
உலக செய்திகள்

``தோல்வி பயத்தின் காரணமாகவே வீதி வீதியாக சென்று பிரசாரம் செய்கின்றனர்" - மாணிக்கம் தாகூர் விமர்சனம்

சுதந்திர போராட்டத் தியாகி கொடிகாத்த குமரன் மற்றும் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாருடன் களம் கண்ட சுப்பிரமணிய சிவா ஆகியோரின் பிறந்தநாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் சென்னை சத்தியமூர்த்தி பவனில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக …

Nirojan Sinthathurai 1 month ago 6
"கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும்"- எடப்பாடி பழனிசாமி கூறியதென்ன?
உலக செய்திகள்

"கூட்டணி அந்தந்த அரசியல் சூழ்நிலைக்கு தக்கவாறு மாறுபடும்"- எடப்பாடி பழனிசாமி கூறியதென்ன?

மதுராந்தகம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் கனிதா சம்பத்தை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி நேற்று (அக்.3) தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், " தவெக தலைமையில் உள்ள கூட்டணி அமைச்சர், கூட்டணித் தலைவர்கள் வெவ்வேறு பாதைகள் இருந்தாலும் ஒரே …

Nirojan Sinthathurai 1 month ago 5
TVK: "படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது?" - டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி
உலக செய்திகள்

TVK: "படுத்துக் கிடக்கின்ற இந்த அரசை யார் தட்டியெழுப்புவது?" - டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி

"மதுராந்தகமும் தாராபுரமும் புகட்டும் பாடத்தால் புரிந்து கொள்வார்களா, அல்லது சுய விழிப்புணர்வு கொள்வார்களா?" என்று தவெக அரசுக்கு எதிராகக் கடுமையான விமர்சனத்தை வைத்துள்ளார் புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி. விஜய்இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "107 சட்டமன்ற உறுப்பினர்களின்…

Nirojan Sinthathurai 1 month ago 6
"ஆபாசம், வன்மம், வக்கிரம்..." - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்
உலக செய்திகள்

"ஆபாசம், வன்மம், வக்கிரம்..." - ஸ்டாலினைக் கடுமையாகச் சாடும் விஜய்

தாராபுரத்தில் நடந்த தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தவெக வேட்பாளர் சத்யபாமாவை உருவகேலி செய்யும் வகையில் பேசியிருந்தார். அந்தப் பேச்சுக்கு எதிர்ப்புக் கிளம்பி வரும் நிலையில் முதல்வர் விஜய்யும் இப்போது அந்தப் பேச்சுக்குக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.Sathyabama - Vijayமுதல்…

Nirojan Sinthathurai 1 month ago 6
சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" - ஸ்டாலின்
உலக செய்திகள்

சாத்தான்குளத்தில் இந்தியில் ஊர் பெயர்கள்: "இப்போது மாநில அரசும் இந்தியைத் திணிக்கிறது" - ஸ்டாலின்

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் சாத்தான்குளத்தில் புதிதாக வழிகாட்டிப் பலகை வைக்கப்பட்டுள்ளது.அதில் ஊர்களின் பெயர்கள் இந்தியில் இடம்பெற்றுள்ளன.சமீபத்தில்தான், வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.இந்த நி…

Nirojan Sinthathurai 1 month ago 6

Page 6 of 9 · Showing 61–72 of 100 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7