
கல்வி மறுசீரமைப்பு, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் வன்முறையற்ற பாதுகாப்பான சூழல் மூலம் சிறார்களின் எதிர்காலம் உறுதிசெய்யப்படும்-ஜனாதிபதி
சிறுவர்களுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகள் மற்றும் பாரபட்சங்களில் இருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளா…












