Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

நாம்

50 stories tagged with this topic. · Page 1 of 5

Stories tagged “நாம்”

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து  இடும்பாவனம் கார்த்திக்
உலக செய்திகள்

'தவெக அரசின் மிக மோசமான பாசிச வெறியாட்டம் இது.!'- கார்த்திகா கைது குறித்து இடும்பாவனம் கார்த்திக்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்க…

Nirojan Sinthathurai 4 weeks ago 5
மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34
சினிமா

மாநகரம் : கொலாஜ் ஓவியம்!| ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 34

`சினி'ஸ்கோப் 34மாநகரம்நள்ளிரவு நேரம். போக்குவரத்தற்ற நடுச்சாலை. வின்னிங்கின் கைப்பிடியில் ஒரு சிறுவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். வின்னிங் துப்பாக்கியை அந்தச் சிறுவனின் தலையில் வைத்திருக்கிறான். வின்னிங்கின் காதில் இன்ஸ்பெக்டர் நீலகண்டன் இன்ஸ்ட்ரக்‌ஷன்ஸ் கொடுத்துக் கொண்டிருக்கிறார். இவர்களுக்கு எதிர…

ABM 4 weeks ago 8
'தவெக அரசின் கீழ்தரமான அரசியல்; வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை'- கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம்
உலக செய்திகள்

'தவெக அரசின் கீழ்தரமான அரசியல்; வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை'- கார்த்திகா கைதுக்கு சீமான் கண்டனம்

தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டிருக்கிறார் நாம் தமிழர் மகளிர் பாசறை பொறுப்பாளர் கார்த்திகா. தாராபுரம் நாம் தமிழர் வேட்பாளரான கார்த்திகா மீது தேர்தல் பரப்புரையின்போது காவல் நிலையத்தை முற்றுகையிட்டது, முதல்வர் சென்ற பாதையில் பரப்புரை மேற்க…

Nirojan Sinthathurai 4 weeks ago 7
முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த எம்.பி கனிமொழி - வைரலாகும் வீடியோ
உலக செய்திகள்

முதலமைச்சரை ஒருமையில் பேசிய திமுக கவுன்சிலர்; மேடையிலேயே கண்டித்த எம்.பி கனிமொழி - வைரலாகும் வீடியோ

சென்னை பாரிமுனைப் பகுதியில் கடந்த 7-ஆம் தேதி திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் பொதுக்கூட்டம் ஒன்று நடத்தப்பட்டிருக்கிறது. இதில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, முன்னாள் அமைச்சர் சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள…

Nirojan Sinthathurai 4 weeks ago 8
தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோவையில் திடீர் கைது! என்ன நடந்தது?
உலக செய்திகள்

தாராபுரம்: நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்ட கார்த்திகா கோவையில் திடீர் கைது! என்ன நடந்தது?

தாராபுரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளராக போட்டியிட்டவர் கார்த்திகா. அக்கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளரான இவர், ஆளுங்கட்சிக்கு எதிராக தீவிர தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வந்தார். அதேவேளையில், ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி இடைத்தேர்தல் களத்தில் த.வெ…

Nirojan Sinthathurai 4 weeks ago 5
தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!
சினிமா

தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான…

ABM 1 month ago 8
Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக..." - 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்
சினிமா

Jailer 2: "ரஜினி சாருக்குக் கொடுக்கும் மரியாதைக்காக..." - 'ஓம்' ரிலீஸ் குறித்து இயக்குநர் ராஜ்குமார்

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில், தனுஷ், மம்மூட்டி நடிப்பில் உருவாகி ரிலீஸுக்குத் தயாராகி வருகிறது 'ஓம்'. சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம் அடுத்த மாதம் 20-ம் தேதி திரைக்கு வருகிறது. முதலில் இப்படம் இன்று வெளியாவதாக இருந்தது. Mammootty - Dhanushஆனால், ரஜினியின் 'ஜெயிலர் 2' வருவதால் படத்தின் ரிலீஸ…

ABM 1 month ago 9
"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" -
 இடும்பாவனம் கார்த்திக் காட்டம்
உலக செய்திகள்

"அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது வன்மம், பொறாமை" - இடும்பாவனம் கார்த்திக் காட்டம்

இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்...தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?இந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஏற்ப…

Nirojan Sinthathurai 1 month ago 4
பெரியார் அறிவுலகம்: ``யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை?" - ஸ்டாலின்
உலக செய்திகள்

பெரியார் அறிவுலகம்: ``யார் திறந்தால் என்ன! திறந்து வைப்பதா பெருமை?" - ஸ்டாலின்

கோவை காந்திபுரத்தில் ரூ.300 கோடி மதிப்பில் பெரியார் அறிவுலகம் என்ற பெயரில் நூலகம் 1 லட்சத்து 98 ஆயிரம் சதுரடி பரப்பளவில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன. மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அறிவியல் மையம். பெரியார் …

Nirojan Sinthathurai 1 month ago 5
"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு
உலக செய்திகள்

"நம்மை நாமே அழித்துகொள்ளும் வரை நம்மை யாரும் அழிக்க முடியாது" - ஈரான் மக்களுக்கு ஈரான் அதிபர் பதிவு

வருகிற நவம்பர் மாதம் 3-ம் தேதி அமெரிக்காவில் மிட் டேர்ம் தேர்தல் நடக்க உள்ளது. அதுவரை ஈரான் மீது அமெரிக்கா எந்தத் தாக்குதலும் நடத்தாது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்திருக்கிறார்.மேலும், ஈரானுடன் பேச்சுவார்த்தையும் நடந்து வருவதாகக் கூறியிருக்கிறார்.என்னதான்... தற்காலிகப் போர் நிறுத்தம், பேச்ச…

Nirojan Sinthathurai 1 month ago 5
#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?
உலக செய்திகள்

#ChaloDilli: உச்ச நீதிமன்றத்தை நோக்கி பேரணி சொல்லும் ராகுல் காந்தி; என்னென்ன கோரிக்கைகளை வைக்கிறார்?

இன்று (அக்டோபர் 12) மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இந்தியா கூட்டணி தலைவர்கள் மற்றும் இளைஞர்களுடன் டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கிப் பேரணி செல்ல உள்ளார்.இந்தப் பேரணி குறித்து ராகுல் காந்தி நேற்று (அக்டோபர் 11) தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததாவது...“இது நாம் விரும்பும் இந்தியா …

Nirojan Sinthathurai 1 month ago 5
Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்
சினிமா

Kushboo: "உங்க வீட்டுப் பெண்களின் புகைப்படங்களை AI மூலம் தவறாக மாற்றிப் பாருங்கள்" - குஷ்பு காட்டம்

நடிகை குஷ்பூ நேற்றைய தினம், தென்னிந்தியத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வருடாந்திர பொதுக்குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். குஷ்பு அந்தக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், ஏ.ஐ. தொழில்நுட்பத்தில் இருக்கும் நன்மைகள், தீமைகள் குறித்துப் பேசியிருக்கிறார்.அவர் பேசுகையில், "ஏ.ஐ.…

ABM 1 month ago 8

Page 1 of 5 · Showing 1–12 of 50 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7