Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

அரசு

194 stories tagged with this topic. · Page 13 of 17

Stories tagged “அரசு”

``அவதூறாகப் பேசுவது உதயநிதியின் DNA-ல் ஊறிப்போன ஒன்று" - அமைச்சர் மரிய வில்சன் தாக்கு
உலக செய்திகள்

``அவதூறாகப் பேசுவது உதயநிதியின் DNA-ல் ஊறிப்போன ஒன்று" - அமைச்சர் மரிய வில்சன் தாக்கு

சென்னை ராயபுரம் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற "தாய்மாமன் தங்க மோதிரம்" வழங்கும் திட்டத்தை நிதி அமைச்சர் மரிய வில்சன் நேற்று தொடக்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ``எண்ணம்போல் வாழ்க்கை என்பார்கள். மனிதனின் எண்ணத்தில் என்ன இருக்கிறதோ, அதுதான் வார்த்தைகளாக வெளியே வரும். பொதுமே…

Nirojan Sinthathurai 1 month ago 5
முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!
உலக செய்திகள்

முதல்வர் விஜய் ஒரு ’குட்டி எம்.ஜி.ஆர்’ - ஆரத்திக் குடங்களுடன் வரவேற்பு அளித்த தொண்டர்கள்!

தமிழக அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை தமிழக முதலமைச்சர் சி.ஜோசப் விஜய் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைத்தார். திட்டத்தின் தொடக்க நிகழ்வில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு முதலமைச்சர் தங்க மோதிரம் அணிவித்…

Nirojan Sinthathurai 1 month ago 6
U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' - தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'
உலக செய்திகள்

U-Turn ஆட்சி: `ஜோசியர் முதல் RTI வரை' - தவெக அரசின் 'நிர்வாகத் தடுமாற்றமா?'

தவெக அரசு ஆட்சி அமைத்ததிலிருந்து தொடர்ந்து நிர்வாகச் சிக்கல் நிலவுகிறது என்ற குற்றச்சட்டு தொடர்ந்து வருகிறது. அதை உறுதிப்படுத்தும் விதமாக தமிழ்நாடு அரசு அறிவித்து பின்னர் திரும்பப் பெறப்பட்ட உத்தரவுகள் பட்டியலில் ஜோதிடர் நியமன உத்தரவு, இடதுசாரிகள் கணக்கெடுப்பு உத்தரவு, மாணவர் போராட்டம் தடுப்பு உத்த…

Nirojan Sinthathurai 1 month ago 7
"கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்"- திருமாவளவன்
உலக செய்திகள்

"கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைத் தமிழக அரசு கைவிட வேண்டும்"- திருமாவளவன்

மின் கணக்கீட்டுப் பணியினைத் தனியார்வசம் ஒப்படைக்கும் முடிவைக் கைவிட வேண்டும் என்று விசிக தலைவர் தொல். திருமாவளவன் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், " தமிழ்நாட்டில் சுமார் 3.52 கோடி மின் நுகர்வோர் உள்ள நிலையில், பல இடங்களில் மின்சாரம் வழங்கலில் தட…

Nirojan Sinthathurai 1 month ago 5
நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!
உலக செய்திகள்

நெல்லை 'அன்புச் சுவர்': அன்பைப் பகிர்கிறோம்... `பொறுப்பை'யும் பகிர்வோமே!

குவியும் ஆடைகளும் தயங்கும் மக்களும்: நெல்லை அன்புச் சுவரின் நிலை“நமக்குத் தேவையில்லாதது, இன்னொருவருக்குத் தேவையாக இருக்கலாம்” என்ற நோக்கில், 2017-ஆம் ஆண்டு அன்றைய நெல்லை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியால் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘அன்புச் சுவர்’.ஆரம்பத்தில் புத்தகங்கள், ஆடைகள் உள்ளிட்ட பயனுள்ள பொரு…

Nirojan Sinthathurai 1 month ago 5
``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது  முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்
உலக செய்திகள்

``தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை மதுரையில் தொடங்குவது முதல்வரின் விருப்பம்"- அமைச்சர் நிர்மல்குமார்

அமைச்சர் நிர்மல் குமார், மதுரை அரசு ராஜாஜி தலைமை மருத்துவமனையில் நடைபெறும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத் தொடக்க விழா ஏற்பாடுகளைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது,"மதுரையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்கப்படுவது மகிழ்ச்சியான விஷயம். மதுரை மக்களின் அன்பைப் பெற…

Nirojan Sinthathurai 1 month ago 5
"தங்கத்தை விட தரமான பால் தான் தேவை.!"- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து தமிழிசை
உலக செய்திகள்

"தங்கத்தை விட தரமான பால் தான் தேவை.!"- தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து தமிழிசை

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் கீழ் சுமார் 1.28 லட்சம் குழந்தைகளுக்கு இன்று (செப். 28) தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. ஜூன் 22 முதல் செப்.27வரை பிறந்த குழந்தைகளுக்கு 102 மையங்கள் மூலம் தங்க மோதிரம் வழங்கப்பட இருக்கிறது. மோதிரம் பெறுவதற்கான அடையாள அட்டை, மருத்துவ அலுவலர்களால் குழந்தைகளின் பெற்றோர…

Nirojan Sinthathurai 1 month ago 6
தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டு மீனாட்சியம்மன் கோவில் -   முதல்வர் விஜய்யின் மதுரை விசிட் பிளான்
உலக செய்திகள்

தாய்மாமன் தங்க மோதிர திட்டம் டு மீனாட்சியம்மன் கோவில் - முதல்வர் விஜய்யின் மதுரை விசிட் பிளான்

தமிழக அரசு சார்பில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடக்க விழா நாளை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. இதனை தொடங்கி வைப்பதற்காக தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் காலை 11 மணிக்கு மதுரை விமான நிலையத்திற்கு வருகை தர உள்ளார்.பள்ளி தேர்வு விடுமுறை என்பதாலும் முதலமைச்சராக பதவி ஏற்ற பின்ப…

Nirojan Sinthathurai 1 month ago 6
RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு - திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!
உலக செய்திகள்

RTI-ல் சட்டம் - ஒழுங்கு நீக்கம் குறித்த அறிவிப்பு - திரும்பப் பெற்றது தமிழ்நாடு அரசு!

தமிழ்நாட்டில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம் ஒழுங்கு குறித்து பதில் பெற முடியாது என்று தவெக அரசு அறிக்கை வெளியிட்டிருந்தது.சட்டம் ஒழுங்கு இன்டலிஜன்ஸ் கீழ் வருவதாகவும் தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது.அரசின் இந்த அறிவிப்பிற்கு, “சட்டம் & ஒழுங்கு தொடர்பான விவகாரங்களுக்கு தகவல் அறியும் உ…

Nirojan Sinthathurai 1 month ago 6
கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் - நிதி நிறுவன தேர்தல் காரணமா..?
உலக செய்திகள்

கும்பகோணம்: காரை மறித்து தவெக நிர்வாகியை தாக்கிய மர்ம நபர்கள் - நிதி நிறுவன தேர்தல் காரணமா..?

தவெக-வின் கும்பகோணம் மாநகரச் செயலாளர் முருகானந்தம். இவர் நேற்று இரவு கோடையான் தோட்டம் அருகே காரில் சென்றுள்ளார். கார் இருட்டான பகுதியில் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு டூவீலரில் வந்த மூன்று நபர்கள் காரை வழி மறித்து முருகானந்தத்தை தாக்கியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக கும்பகோணம் கிழக்கு காவல் ந…

Nirojan Sinthathurai 1 month ago 7
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்
உலக செய்திகள்

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: 'இந்த தகவல்களை Intelligence என்று சொல்வது அபத்தமானது'- அறப்போர் இயக்கம்

தமிழ்நாடு அரசு தற்போது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் இருந்து சட்ட ஒழுங்கை நீக்கியுள்ளது.அதாவது, இனி தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்த எந்தக் கேள்விக்கான பதிலையும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெற முடியாது.தவெக அரசின் இந்த மாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அறப்போர் இயக்கம் எக்ஸ் பதிவ…

Nirojan Sinthathurai 1 month ago 6
RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி - தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!
உலக செய்திகள்

RTI-ல் சட்ட ஒழுங்கு நீக்கம்: தமிழ்நாட்டை ‘போலீஸ் ஸ்டேட்டாக்க’ முயற்சி - தவெக அரசுக்கு சு.வெ கண்டனம்!

தவெக அரசு தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துகொள்ளவதை தற்போது நீக்கியுள்ளது.இந்த மாற்றத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்."தகவல் அறியும் உரிமைச் சட்டத்திலிருந்து பொதுத்துறையின் சட்டம் ஒழுங்கு விவகா…

Nirojan Sinthathurai 1 month ago 6

Page 13 of 17 · Showing 145–156 of 194 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7