
`அறிவிருக்கா தெரியலை...' - சாடிக் கொள்ளும் முன்னாள் - இன்னாள் அறநிலையத்துறை அமைச்சர்கள்!
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவில் விஜபி தரிசனம் செய்த அமைச்சர்கள், எம்.பி-கள் குறித்து முன்னாள் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்திருந்தார். அதற்கு பதிலளித்த அமைச்சர் ரமேஷ், ``மதுரை கும்பாபிஷேகத்தில் பல வேலைகள் இருந்ததால் ஏற்பாடுகளை கவனிக்க நாங்கள் விஐபி தரிசன வழியில் சென்…












