
மதுரை வரும் விஜய் : தகர சீட்டுகளால் மறைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய்; பின் வாபஸ்! என்ன நடந்தது?
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக வருகிற செப்டம்பர் 28ஆம் தேதி மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு முதலமைச்சர் விஜய் வருகை தர இருக்கிறார். முதல்வர் வருகையையொட்டி மதுரை ராஜாஜி மருத்துவமனை முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் மருத்துமனை முன்பு சாலைகள் அமைக்கும் பணிகளும்…












