Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
V

Vinujan

Follow 2 followers

Author • 48 stories • 617 reads

Stories by Vinujan

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இளைஞன் படுகாயம்
உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இளைஞன் படுகாயம்

கிளிநொச்சியில் , டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்பாரதிபுரத்தை சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை உத்தியோகஸ்தரான இளைஞனே கை ஒன்று முழங்கைக்கு கீழ் சிதைவடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார் டிப்…

Vinujan 1 month ago 12
மன்னாரின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு புதிய வாய்ப்புகள்
உள்ளூர் செய்திகள்

மன்னாரின் சுற்றுலாத்துறை மேம்பாட்டுக்கு புதிய வாய்ப்புகள்

உலக சுற்றுலா தின விழாவின் இறுதி நாள் நிகழ்வில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் பங்கேற்பு மன்னார் மாவட்டத்தின் சுற்றுலாத்துறை ஆற்றல், இயற்கை வளங்கள், பண்பாட்டு மரபுகள் மற்றும் பாரம்பரியக் கலைகளை உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட மூன்று நாள் …

Vinujan 1 month ago 14
யாழில். கலைமாமணி சாரதா ராகவ் குழுவினரின் இசை நிகழ்வு
உள்ளூர் செய்திகள்

யாழில். கலைமாமணி சாரதா ராகவ் குழுவினரின் இசை நிகழ்வு

நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு, யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து வருகை தந்த கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி சாரதா ராகவ் மற்றும் அவரது குழுவினரால் வழங்கப்பட்ட கர்நாடக பக்தி இசை நிகழ்ச்சி, யாழ்ப்பாண கலாச்சார மண்டபத்தில் நேற்றைய தினம் திங்கட…

Vinujan 1 month ago 11
இலங்கை – இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
உள்ளூர் செய்திகள்

இலங்கை – இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!

இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Vinujan 1 month ago 14
சுகாதார விதிமுறைகளை மீறிய வெதுப்பகத்திற்கு ரூ.28,000 தண்டம்!
உள்ளூர் செய்திகள்

சுகாதார விதிமுறைகளை மீறிய வெதுப்பகத்திற்கு ரூ.28,000 தண்டம்!

மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமணைக்குஉட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிய நிலையில் இயங்கிய வெதுப்பகத்திற்கு 28 ஆயிரம் ரூபா தண்டப் பணம் அறவிடப்பட்டுள்ளது. மருதங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட பகுதியில் சுகாதார விதிமுறைகளை மீறிய நிலையில் இயங்கிய வெதுப்பகத்திற்கு எதிராக…

Vinujan 1 month ago 12
எடை குறைந்த பாண் விற்பனை நி​லையங்கள் சுற்றிவளைப்பு
உள்ளூர் செய்திகள்

எடை குறைந்த பாண் விற்பனை நி​லையங்கள் சுற்றிவளைப்பு

நுகர்வோர் செலுத்தும் பணத்திற்குச் சரியான எடையுள்ள பாண் கிடைக்கிறதா என்பதை உறுதிப்படுத்துவதற்காக நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை மற்றும் விசாரணை நடவடிக்கையின் போது, எடை குறைந்த பாண் மற்றும் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையின்…

Vinujan 1 month ago 14
சாவற்கட்டு இறங்குதுறைக்கு ரூ.21 லட்சம் – புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
உள்ளூர் செய்திகள்

சாவற்கட்டு இறங்குதுறைக்கு ரூ.21 லட்சம் – புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் நேற்றைய தினம் (10.09.2026) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. சாவற்கட்…

Vinujan 1 month ago 16
சர்வதேச விசாரணை கோரி யாழில். பேரணி!
உள்ளூர் செய்திகள்

சர்வதேச விசாரணை கோரி யாழில். பேரணி!

செம்மணி மனித படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேசம் முன்னெடுக்க வேண்டும் என கோரி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பேரணி முன்னெடுக்கப்பட்டது. செம்மணி மனித புதைகுழியில் இருந்து 583 மனித என்புக்கூடுகளும் , சான்று பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அவை தொடர்பில் சர்வதேச விசாரணைகள் முன்னெடுக்கப்பட…

Vinujan 1 month ago 16
புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு
உள்ளூர் செய்திகள்

புங்குடுதீவு வைத்தியசாலையில் திறம்பட பணியாற்றிய வைத்தியருக்கு கௌரவிப்பு

புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக வினைத்திறன் மிகுந்த சேவையாற்றிய வைத்தியர் திரு.மொகம்மட் ஜௌபர் மொகம்மட் பர்ஷாத் அவர்கள் உயர்கல்வி கற்கைக்காக கொழும்புக்கு இடம்மாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார் நேற்றைய தினம் புங்குடுதீவு வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டி…

Vinujan 1 month ago 9
புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்றே தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவிக்கலாமாம்
உள்ளூர் செய்திகள்

புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்றே தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவிக்கலாமாம்

தியாக தீபத்தின் நினைவிடத்தில் ஒலிபெருக்கி பாவனைக்கு அனுமதி வழங்க தான் புலனாய்வாளர்களின் அறிக்கையை பெற்று , அதன் அடிப்படையிலையே வழங்குவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு யாழ்ப்பாண தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவ…

Vinujan 1 month ago 11
யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா
உள்ளூர் செய்திகள்

யாழில். அநாதரவாக நின்ற படகில் பெருந்தொகை கஞ்சா

யாழ்ப்பாணத்தில் பெருந்தொகை கஞ்சாவுடன் படகொன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுமண்டைதீவு கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான முறையில் படகொன்று காணப்படுவதாக கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த கடற்படையினர் , படகினை கைப்பற்றியுள்ளனர் குறித்த படகினுள் , பெருந…

Vinujan 1 month ago 12
கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு மணல்
உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் இருந்து யாழ்ப்பாணத்திற்க்கு மணல்

யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச உதவியுடனான வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கும், மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்கும் தேவையான கட்டுமணல் மற்றும் பூச்சு மணலை கிளிநொச்சி மாவட்டத்திலிருந்து பெற்றுக்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.முதற்கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 500 கிய…

Vinujan 1 month ago 12

Page 4 of 4 · Showing 37–48 of 48 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7