இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை – இந்தியாவுக்கு இடையே மூன்று ஒப்பந்தங்கள் கைச்சாத்து!
இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இலங்கையுடன் மூன்று ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
What did you think of this story?
Written by
Vinujan VerifiedTop Author
Author at Tamil Ocean — covering உள்ளூர் செய்திகள் with speed and accuracy.
Related Stories
More in உள்ளூர் செய்திகள்

8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
தலவத்துகொட பகுதியில் பெருந்தொகையான போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் விசேட அதிரடிப்படைக்கு கிடைத்த ரகசிய தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைதானவரிடம் இருந்து 2 கிலோ 946 கிராம் ஹெரோயின் மற்றும் 5 கிலோ 290 கிராம்…

நாட்டில் இன்றும் பலத்த மழைக்கு வாய்ப்பு
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று (7) மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் வேளையில் 1.00 மணிக்குக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என திணைக்களம் அதிக…

ஜெயம் ரியல் எஸ்டேட்டின் 7ஆம் ஆண்டு நிறைவு – முதியோர் இல்லத்திற்கு மனிதநேய உதவி!
ஜெயம் ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் 7ஆம் ஆண்டு நிறைவு மற்றும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, ‘அம்மா’ முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள முதியோர்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. இதன்போது, முதியோர் இல்லத்தில் தங்கியுள்ளவர்களுக்கு ஒரு மாதத்திற்குத் தேவையான உலர் உணவுப் பொருட்கள், உ…

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு
நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்…

காக்கைதீவு – அபிவிருத்திப் பணிகளுக்கு ரூ.131 மில்லியன் நிதி ஒதுக்கீடு
காக்கைதீவு மற்றும் கல்லுண்டாய் பகுதிகளில் நீண்டகாலமாக நிலவி வந்த சுகாதாரப் பிரச்சினைகளுக்கும், மக்களின் வாழ்வாதாரப் பாதிப்புகளுக்கும் தீர்வுகாணும் வகையில், இரு பகுதிகளிலும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கு 177,665,000 ரூபா நிதி யாழ் மாநகர சபையால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாநகரின் மு…

சிவாஜிலிங்கம் வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபை தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கம், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை நேற்று திடீரென மீண்டும் மோசமடைந்ததைத் தொடர்ந்து, அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்க…

ஆயுள்வேத மருந்து உட்கொண்டதால் கஞ்சா அறிகுறி: விளக்கமறியலில் இருந்த பேருந்து சாரதி பிணையில் விடுவிப்பு!
யாழ்ப்பாணத்தில் கஞ்சா போதையில் சாரத்தியம் செய்த குற்றச்சாட்டில் கைதான சாரதி , ஆயுள்வேத மருத்துவ சிகிச்சை பெற்று வருவதனால் , தான் கஞ்சா போதை பாவித்தமைக்கான அறிகுறிகள் காட்டப்பட்டதாக சட்டத்தரணி மன்றில் தெரிவித்தார்.யாழ்ப்பாணத்தில் இருந்து ஊர்காவற்துறைக்கு பயணிகளை ஏற்றி சென்ற பேருந்தின் சாரதி போதைப்பொர…

இ.போ.ச. வின் தொடர் பிடிவாதம்: பழைய இடத்திற்கே திரும்பிய தனியார் பேருந்துகள்!
யாழ்ப்பாண நெடுந்தூர பேருந்து நிலையம் மீண்டும் கைவிடப்பட்டுள்ளது.நீண்ட கால இழுபறிக்கு பின்னர் நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான பேருந்து சேவைகள் கடந்த செவ்வாய்க்கிழமை நான்காவத…

தியாக தீபம் நினைவேந்தல் சதுரங்கச் சுற்றுப்போட்டி: வெற்றியாளர்களுக்கு பரிசளிப்பு
தியாக தீபத்தின் 39ஆம் ஆண்டு நினைவேந்தலை முன்னிட்டு நடாத்தப்பட்ட சதுரங்க சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு வைபவம் நேற்றைய தினம் நடைபெற்றது. யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மாலை நடைபெற்ற பரிசளிப்பு வைபவத்தின் ஆரம்பத்தில் பொது ஈகை சுடர் ஏற்றப்பட்டு ,…

வேலணையில் ஆட்டைத் திருடி முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவர் ஊரவர்களால் மடக்கிப் பிடிப்பு!
யாழ்ப்பாணத்தில் ஆட்டினை திருடி , முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற இருவரை ஊரவர்கள் மடக்கி பிடித்து , பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்வேலணை பகுதியை சேர்ந்த நபர் ஒருவரின் வளர்ப்பு ஆடு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை காணாமல் போயுள்ளதாக , ஆட்டின் உரிமையாளர் தேடி வந்துள்ளார். அந்நிலையில் , இரவு நேரம் சந்தேகத்தி…


Comments (0)
Be the first to share your thoughts.