Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
V

Vinujan

Follow 2 followers

Author • 48 stories • 617 reads

Stories by Vinujan

கேரள கஞ்சாவுடன் நகரசபை முன்னாள் உறுப்பினர் கைது!
உள்ளூர் செய்திகள்

கேரள கஞ்சாவுடன் நகரசபை முன்னாள் உறுப்பினர் கைது!

பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம், தில்லையடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்…

Vinujan 1 month ago 9
பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!
உள்ளூர் செய்திகள்

பல பகுதிகளில் மின் விநியோகம் வழமைக்கு!

இலங்கையில் இன்று (17) காலை ஏற்பட்ட நாடு தழுவிய மின் தடையைத் தொடர்ந்து, கொழும்பு, கம்பஹா, காலி மற்றும் பதுளை ஆகிய மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்சார விநியோகம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய மின் கட்டமைப்பு செயல்பாட்டு மையம் (NSO) தெரிவித்துள்ளது. இதற்கிடையில், மின் தடையைத் தொடர்ந்து நுரைச்சோலை …

Vinujan 1 month ago 13
யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்!
உள்ளூர் செய்திகள்

யாழ்ப்பாண மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி ஆரம்பம்!

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறியின் ஆரம்ப நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. க. சிவகரன் தலைமையில், இன்றைய தினம் (12.10.2026) யாழ்ப்பாண மாவட்டச் செயலகக் கேட்போர் கூ…

Vinujan 1 month ago 9
2026 தேசியமட்ட காற்பந்தாட்டப் போட்டியில் சாதனை படைத்த சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்கள் கௌரவிப்பு
உள்ளூர் செய்திகள்

2026 தேசியமட்ட காற்பந்தாட்டப் போட்டியில் சாதனை படைத்த சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவர்கள் கௌரவிப்பு

40 ஆவது அகில இலங்கை தேசிய விளையாட்டு போட்டிகளின் காற்பந்தாட்டப் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி முதல் 05ஆம் திகதி வரை யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய சென் பற்றிக்ஸ் கல்லூரியின் 16 வயதுக்குட்டப அணி மாவனல்ல பதூரியா மத்திய கல்லூரியுடன் மோதியது இரு கல்லூரி அணியினரும் தலா ஒரு …

Vinujan 1 month ago 11
ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை
உள்ளூர் செய்திகள்

ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு பேர் விடுதலை

2022ஆம் ஆண்டு ஜூலை 9ஆம் திகதி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தனிப்பட்ட வீட்டுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கில், போராட்டத்தில் ஈடுபட்ட பிரியத் நிகேஷல, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீரங்கா உள்ளிட்ட ஆறு சந்தேகநபர்களையும் விடுதலை செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அ…

Vinujan 1 month ago 14
மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த நபர் கைது
உள்ளூர் செய்திகள்

மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த நபர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து , சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த நபரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை மணலை ஒருவர் சேமித்து வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , ச…

Vinujan 1 month ago 13
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
உள்ளூர் செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு இன்று (07) பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவியான ஷிரந்தி ராஜபக்ஷ, எதிர்வரும் ஒக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசா…

Vinujan 1 month ago 13
தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – கபிலன்
உள்ளூர் செய்திகள்

தியாகி திலீபன் நினைவு விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் – கபிலன்

தியாகி திலீபனின் நினைவேந்தல் மற்றும் அவரது சிலை அமைப்பது தொடர்பான விடயங்களை அரசியலாக்காமல், அனைத்து தரப்பினரும் ஒன்றுபட்டு பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினர் சுந்தரமூர்த்தி கபிலன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாநகர சபையின் இன்றைய அமர்வில் இட…

Vinujan 1 month ago 9
சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு – 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள பேருந்துகள்
உள்ளூர் செய்திகள்

சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு – 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள பேருந்துகள்

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முதல் 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.அதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் மாற்று வழித்தடத்தின் ஊடாக சேவைகளை தொடரும் என வடக்கு மாகா…

Vinujan 1 month ago 10
யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா
உள்ளூர் செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 41ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில், பல்கலைக்கழக வேந்தர் தகைசால் பேராசிரியர் இ.குமாரவடிவேல் தலைமையில் வெகு கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.இந்தப் பட்டமளிப்பு வைபவம் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரையான மூன்று நாள்க…

Vinujan 1 month ago 15
ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பம்!
உள்ளூர் செய்திகள்

ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பம்!

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டுள்ள நிலையில், அதனை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்கு…

Vinujan 1 month ago 16
யாழில். முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்து அபிவிருத்தி திட்டங்கள்
உள்ளூர் செய்திகள்

யாழில். முன்னெடுக்கப்படவுள்ள போக்குவரத்து அபிவிருத்தி திட்டங்கள்

யாழ்ப்பாணத்தில் , வைத்தியசாலை வீதி, பல்கலைக்கழக வீதி, பாடசாலை வீதிகள் உள்ளிட்ட பிரதான வீதிகளை எதிர்கால போக்குவரத்து தேவைகளுக்கு ஏற்ப அகலப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.யாழ்ப்பாணத்திற்கான ஒருங்கிணைந்த நகரப் போக்குவரத்து முதன்மைத் திட்டத்திற்கான பணிக்குரிய ஆய்வுக்கான விடயங்களை ஆராய்வு செய…

Vinujan 1 month ago 17

Page 3 of 4 · Showing 25–36 of 48 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7