
லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியது!
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாவிற்கும், ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்று 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாவிற்கும் விற்பனை செய்யப…










