
தப்பியோட முயன்று துப்பாக்கிச் சூட்டில் பலியான விளக்கமறியல் கைதி – மேலும் பல தகவல்கள் அம்பலம்
கண்டி, பல்லேகலை தும்பர சிறைச்சாலையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் விளக்கமறியல் கைதி ஒருவர், சிறைச்சாலை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். நேற்று (1) இரவு 8 மணியளவில் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தில், கண்டி – கலகெதர பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய விளக்கமறியல் கைதியே இவ்வ…












