
"தனுஷ் அரசியலுக்கு வரலாம், ஆனால் மக்கள்.!"- பேரரசு கூறியதென்ன?
இயக்குநர் பேரரசு இன்று செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார். அப்போது அவரிடம் தனுஷ் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், " மன்சூர் அலிகான் கட்சி ஆரம்பித்தார். தற்போது தனுஷ் கட்சி ஆரம்பிக்கலாம். நாளை கிங்ஸ்லி கூட கட்சி ஆரம்பிக்கலாம். ஆனால் மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டு…












