
"என்னை விட நல்ல கதைகள் வைத்திருக்கும் அவர்களுக்கு ஏதாவது செய்யுங்கள்" - 'மொத ராத்திரி' இயக்குநர்
அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி இயக்கத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியிருந்த படம் ‘மொத ராத்திரி’.மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்திருந்த இப்படம் ஆக.21-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றிருத்த நிலையில் ஓடிடி- யிலும் வெளியாகி நல்ல வரவேற்பைப்…











