Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

தமிழ்

73 stories tagged with this topic. · Page 3 of 7

Stories tagged “தமிழ்”

Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ
சினிமா

Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் நடைபெற்றது.Sai Abhyankarஅதில் அட்லீ பேசுகையில், "சாய் அபயங்கர்…

ABM 1 month ago 10
Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்
சினிமா

Singeetam Srinivasa Rao: இயக்குநர் சிங்கீதம் ஶ்ரீனிவாச ராவ் காலமானார்! - திரையுலகினர் இரங்கல்

இந்திய சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் இயக்குநர் சிங்கீதம் சீனிவாச ராவ். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 60-க்கும் மேற்பட்ட படங்களை இவர் இயக்கியிருக்கிறார். இவருக்கு வயது 95.வயது மூப்பு காரணமாக இன்று இவர் இயற்கை எய்தியிருக்கிறார். தென்னிந்திய சினிமாவில் பல ப…

ABM 1 month ago 9
இந்தியில் வழிகாட்டிப் பலகை: எழுத்துக்கள் அழிப்பு; அலுவலர்கள் பணியிடை நீக்கம் - தமிழக அரசு
உலக செய்திகள்

இந்தியில் வழிகாட்டிப் பலகை: எழுத்துக்கள் அழிப்பு; அலுவலர்கள் பணியிடை நீக்கம் - தமிழக அரசு

சமீபத்தில், தமிழ்நாட்டில் உள்ள வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகளின் பெயரை ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும் எனத் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.ஆனால், சாத்தான்குளத்தில் புதிதாக வைக்கப்பட்ட வழிகாட்டிப் பலகையில் இந்தி மொழி இடம்பெற்றிருந்தது. அது தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலைத் துறை சார்பில் வை…

Nirojan Sinthathurai 1 month ago 5
தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!
இலங்கை

தேசிய மாணவர் தூதுவர் மாநாடு: நுவரெலியா மாவட்டத்தில் தலவாக்கலை பாரதி தமிழ் மகா வித்தியாலயம் முதலிடம் பெற்றுச் சாதனை!

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை, கல்வி அமைச்சு மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த மாணவர் தூதுவர் குழுக்களுக்கான முதலாவது தேசிய மட்ட மாணவர் தூதுவர் மாநாடு, கொழும்புப் பல்கலைக்கழக மருத்துவப் பீட கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாட்டின் 25 மாவட்டங்களிலி…

ABM 1 month ago 7
'டோரதி' ஏன் தமிழின் முக்கியமான சினிமா? - திரைக்கலைஞர்கள் அடுக்கும் காரணங்கள் என்னென்ன?
சினிமா

'டோரதி' ஏன் தமிழின் முக்கியமான சினிமா? - திரைக்கலைஞர்கள் அடுக்கும் காரணங்கள் என்னென்ன?

கார்த்திக் சுப்புராஜ் இயக்கியிருக்கும் 'டோரதி'க்கு நல்ல விமர்சனங்களும், பாராட்டுகளும் கிடைத்து வருகின்றன. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோரின் நடிப்பு பாராட்டைப் பெற, இளையராஜாவின் இசையும் கொண்டாடப்படுகிறது. தமிழ் சினிமா இதுவரை நகர்ந்திடாத களத்தையும் இந்த 'டோரதி' துணிச்சலாகத் தொட்டுப் பேசிய…

ABM 1 month ago 5
டோரதி: "ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய் நிற்கிறாள்" - படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள்
சினிமா

டோரதி: "ஏற்றத்தாழ்வுகளை அடித்து நொறுக்கும் ஆயுதமாய் நிற்கிறாள்" - படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள்

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் 'டோரதி' திரைப்படம் செப்.25 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருக்கிறார்.'டோரதி' படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. திரைத்துறையைச் சேர்…

ABM 1 month ago 10
சிவாஜியின் 99வது பிறந்தநாளில் 'திருவிளையாடல்' டிரெய்லர்! பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?
சினிமா

சிவாஜியின் 99வது பிறந்தநாளில் 'திருவிளையாடல்' டிரெய்லர்! பங்கேற்கும் பிரபலங்கள் யார் யார் தெரியுமா?

தமிழ் சினிமாவின் பக்தி காவியங்களில் பெரும் வரவேற்பை அள்ளிய படம 'திருவிளையாடல்'. ஏ.பி.நாகராஜனின் இயக்கத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நாகேஷ், டி.எஸ்.பாலையா என நடிப்பில் முத்திரை பதித்த கலைஞர்கள் நடித்த 'திருவிளையாடல்' வெளியாகி 60 ஆண்டுகளை கடந்தாலும் இன்று ரசிகர்களின் நெஞ்சில் நிறைந்த காவியமாக இட…

ABM 1 month ago 5
​‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வத்தளையில் இடம்பெற்றது!
இலங்கை

​‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வத்தளையில் இடம்பெற்றது!

பிரவீன் கிருஷ்ணராஜா இயக்கத்தில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் உருவாகியுள்ள ‘தீயது வெல்லக்கேளீர்’ திரைப்படத்தின் பிரமாண்ட இசை வெளியீட்டு விழா, வத்தளையில் உள்ள ‘Ram’ திரையரங்கில் கோலாகலமாக நடைபெற்றது. ​ராகலையை சேர்ந்த ரொணி கதாநாயகனாக நடிக்கும் இந்த திரைப்படத்தின் கலைஞர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞ…

ABM 1 month ago 7
8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்
இலங்கை

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன்

8 வயதில் 197 நாடுகளின் அமைவிடங்கள், தேசியக் கொடிகள் மற்றும் தலைநகரங்களை துல்லியமாக அடையாளம் காட்டி சோழன் உலக சாதனை படைத்த தமிழ் மாணவன் இத்தாலி – பலெர்மோ: இத்தாலியில் வசித்து வரும் றொபினற் நேசராஜா மற்றும் கொலஸ்ரிக்கா இணையரின் மகன் 8 வயதான *ரோய்ன்டன் றொபினற்* இவர் 197 நாடுகளின் அமைவிடங்களை உலக வரைபடத…

ABM 1 month ago 10
செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!
இலங்கை

செட்டியார் தெரு விவகாரம்: விசாரிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் விடுதலை!

புறக்கோட்டையில் கைது செய்யப்பட்ட இளைஞர்கள் விடுதலை: மக்கள் பிரதிநிதிகளின் முயற்சிக்கு வெற்றி! கொழும்பு-புறக்கோட்டை செட்டியார் தெருவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் தொடர்ச்சியாக, பொலிஸ் விசாரணைக்காக அழைக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் அனைவரும் எவ்வித தடுத்து வைப்புகளுமின்றி இன்று (செப்டம்பர் 27) விடுவி…

ABM 1 month ago 8
திலீபன் இனியும்   எத்தனை ஆண்டுகளுக்கு   பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.
இலங்கை

திலீபன் இனியும்  எத்தனை ஆண்டுகளுக்கு  பசியோடு இருக்க வேண்டும்? நிலாந்தன்.

நேற்றுடன் தீபன் உயிர்நீத்து 39ஆண்டுகள் ஆகிவிட்டன.நேற்றைய நிகழ்வுகளும் உட்பட கடந்த 39ஆண்டுகால அவருடைய நினைவு மேடைகளில் பெரும்பாலும் ஒரு வசனம் திரும்பத்திரும்ப கூறப்படுவதுண்டு.”திலீபன் இப்பொழுதும் பசியுடன் இருக்கிறான்;தாகத்துடன் இருக்கிறான்” என்பதே அந்த வசனம் ஆகும்.இது திலீபனின் நினைவுகளை உணர்ச்சிகரம…

ABM 1 month ago 5
திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு
யாழ் செய்திகள்

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

நல்லூரடியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலையை முன்னறிவித்தலின்றி 15க்கும் மேற்பட்ட பொலிஸார் பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ABM 1 month ago 14

Page 3 of 7 · Showing 25–36 of 73 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7