Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பொலிஸார்

115 stories tagged with this topic. · Page 2 of 10

Stories tagged “பொலிஸார்”

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!  ​
இலங்கை

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​ ​கனமழைக்கு மத்தியில் இடம்பெற்ற விபத்தால் அவிசாவளை வீதியூடான போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு. ​ ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) அரச பேருந்து மீது, எதி…

ABM 1 month ago 8
நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!
இலங்கை

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​வீதி விபத்து ஒன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இவர்கள் அனைவரைய…

ABM 1 month ago 7
மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது
முக்கிய செய்திகள்

மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சொகுசு பஸ் சாரதி கைது

கெஸ்பேவ – கொழும்பு வீதியில் மிரிஸ்வத்தை பகுதியில் மெட்ரோ பஸ்ஸை திட்டமிட்டு விபத்துக்குள்ளாக்கிய சம்பவம் தொடர்பாக, ஹொரணை – கொழும்பு வழித்தடத்தைச் சேர்ந்த தனியார் சொகுசு பஸ் சாரதி ஒருவர் பிலியந்தலைப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கஹதுடுவையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த மெட்ரோ பஸ்ஸுக்கு பின…

ABM 1 month ago 7
மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த நபர் கைது
உள்ளூர் செய்திகள்

மணலை சட்டவிரோதமாக விற்பனை செய்து வந்த நபர் கைது

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் மணலை அகழ்ந்து , சட்டவிரோதமாக சேமித்து வைத்திருந்த நபரை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் அரியாலை பகுதியில் உரிய அனுமதிகள் இன்றி பெருந்தொகை மணலை ஒருவர் சேமித்து வைத்திருப்பதாக பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , ச…

Vinujan 1 month ago 9
சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!
இலங்கை

சிவராசா அனோஜன் விவகாரம்: சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்புவோருக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

சவூதி அரேபியாவில் மரண தண்டனைத் தீர்ப்பை எதிர்நோக்கியுள்ள கல்முனையைச் சேர்ந்த சிவராசா அனோஜனைக் காப்பாற்றுவதற்காக, அரசாங்கமும் சர்வதேச அமைப்புகளும் இராஜதந்திர ரீதியிலான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ​இன வேறுபாடுகளுக்கு அப்பால் இந்த முயற்சிகள் தொடரும் நிலையில், சமூக வலைத்தளங்களில் சிலர் இன நல்லுறவை…

ABM 1 month ago 9
போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்
இலங்கை

போலி வைத்தியர்கள் இருவர் கைது: ரூ. 15 இலட்சம் பெறுமதியான மருந்துகளும் பறிமுதல்

போலி ஆவணங்களைத் தயாரித்து, வைத்தியர்களைப் போல் செயற்பட்டு வந்த இருவர், 15 இலட்சம் ரூபாய் பெறுமதியான மருந்துகளுடன் வலான மத்திய ஊழல் ஒழிப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​மீகலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று (06) மேற்கொள்ளப்பட்ட அதிரடிச் சோதனையின்போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ள…

ABM 1 month ago 8
திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்
முக்கிய செய்திகள்

திறப்பனை பேருந்து விபத்தில் 14 பேர் காயம்

இன்று (07) அதிகாலை திறப்பனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட A09 வீதியில், நிகவரெட்டியவிலிருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த தனியார் பேருந்து ஒன்று வீதியை விட்டு விலகி மரத்துடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 ஆண்…

ABM 1 month ago 6
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
முக்கிய செய்திகள்

ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து சாஞ்சிமலை நோக்கிப் பயணித்த பெரிய ரக டிப்பர் வாகனமும…

ABM 1 month ago 9
ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது
இலங்கை

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது

ஹட்டன் இரட்டை கொலை வழக்கின் சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் கைது ஹட்டன் – டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற இரட்டை கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரதான சந்தேகநபர் யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாண குற்றப் புலனாய்வுத் பிரிவின் பொறுப்பதிகாரி இந்திக அபேகுணசேகரவுக்கு கிடைத்த இரகசியத் தகவல…

ABM 1 month ago 9
2007இல் இடம்பெற்ற பெண் கொலை வழக்கு: 19 ஆண்டுகளின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு Trending
மட்டக்களப்பு

2007இல் இடம்பெற்ற பெண் கொலை வழக்கு: 19 ஆண்டுகளின் பின்னர் குற்றவாளிக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு

மட்டக்களப்பு, வந்தாறுமூலை பகுதியில் 2007ஆம் ஆண்டு பேக்கரி உரிமையாளரின் மனைவியைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட செங்கலடி பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய பாலுதாஸ் பாலதாசன் அல்லது திலகன் என்பவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி …

ABM 1 month ago 13
கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இளைஞன் படுகாயம்
உள்ளூர் செய்திகள்

கிளிநொச்சியில் டிப்பர் விபத்து – இளைஞன் படுகாயம்

கிளிநொச்சியில் , டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் , வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்பாரதிபுரத்தை சேர்ந்த சிவில் பாதுகாப்பு படை உத்தியோகஸ்தரான இளைஞனே கை ஒன்று முழங்கைக்கு கீழ் சிதைவடைந்த நிலையில் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுளளார் டிப்…

Vinujan 1 month ago 8
ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு
யாழ் செய்திகள்

ஏரிக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ஆயுதங்கள்! ரி-56 துப்பாக்கியுடன் 84 தோட்டாக்கள் மீட்பு

வவுனியா, செட்டிக்குளம் நேரியகுளம் ஏரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரி-56 ரக துப்பாக்கி, தோட்டாக்கூடுகள் மற்றும் 84 தோட்டாக்களுடன் மீட்கப்பட்டு, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ABM 1 month ago 14

Page 2 of 10 · Showing 13–24 of 115 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7