Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

பொலிஸார்

115 stories tagged with this topic. · Page 1 of 10

Stories tagged “பொலிஸார்”

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!
இலங்கை

மொரட்டுவையில் துப்பாக்கிச் சூடு; கடை உரிமையாளர் காயம்!

மொரட்டுவை – சொய்சாபுர பகுதியில் சற்று முன்னர் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. ​இன்று இரவு 8 மணி 20 நிமிட அளவில், மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே இந்தத் துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சொய்சாபுர பகுதியில் உள்ள கடையொன்றில் நின்ற…

ABM 4 weeks ago 7
பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு – மாற்று வழிகள் அறிவிப்பு
முக்கிய செய்திகள்

பொரளைப் பகுதியில் போக்குவரத்து பாதிப்பு – மாற்று வழிகள் அறிவிப்பு

பொரளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி கொழும்பு நகரத்திற்குள் நுழையும் ஒழுங்கில், அவசர வீதித் திருத்தப் பணி காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. டீ.எஸ். சேனநாயக்க வீதியில், டீ.எஸ். சந்திக்கு அருகில் அமைந்துள்ள நீர் விநியோகக் குழாய் அமைப்பின் அவசர கசிவு …

ABM 4 weeks ago 5
அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது
முக்கிய செய்திகள்

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே, அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுட…

ABM 1 month ago 6
கேரள கஞ்சாவுடன் நகரசபை முன்னாள் உறுப்பினர் கைது!
உள்ளூர் செய்திகள்

கேரள கஞ்சாவுடன் நகரசபை முன்னாள் உறுப்பினர் கைது!

பெருந்தொகையான கேரள கஞ்சாவுடன் புத்தளம் நகரசபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகத்துக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், புத்தளம், தில்லையடிப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்…

Vinujan 1 month ago 8
அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!
முக்கிய செய்திகள்

அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!

அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் மேலும் பலர் இந்த சம்பவத்…

ABM 1 month ago 6
சிமென்ட் கலவை வாகனம் மோதி கோர விபத்து: நால்வர் பலி!
இலங்கை

சிமென்ட் கலவை வாகனம் மோதி கோர விபத்து: நால்வர் பலி!

கண்டி – அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ​இன்று இப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: ​அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை ஏற்றிச் சென்…

ABM 1 month ago 6
காவன்திஸ்ஸ’ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி கைது!
இலங்கை

காவன்திஸ்ஸ’ யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்திய அதிகாரி கைது!

‘காவன்திஸ்ஸ’ என்ற தந்தம் கொண்ட யானை மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாகச் சந்தேகிக்கப்படும் நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ​எஹட்டுவேவ பிரதேச செயலகத்தில் திறன் அபிவிருத்தி அதிகாரியாகப் பணிபுரியும் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வனஜீவராசிகள் திணைக…

ABM 1 month ago 5
கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்
இலங்கை

கடுகண்ணாவையில் கொழும்பு – கண்டி பஸ் மீது பாறை சரிந்து விழுந்தது: இருவர் காயம்

கடுகண்ணாவைப் பகுதியில், கொழும்பிலிருந்து கண்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றின் மீது நேற்று (17) பெரிய பாறை ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், இருவர் படுகாயமடைந்துள்ளனர். ​சம்பவம் குறித்துப் பொலிஸார் தெரிவிக்கையில், கொழும்பு – கண்டி பிரதான வீதியில் பயணித்த குறித்த பேருந்து கடு…

ABM 1 month ago 7
தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்
முக்கிய செய்திகள்

தேரர்களின் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தில் வாகன நெரிசல்

சிறை தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யுமாறும், தேரர்களின் மத உரிமைகளையும் வலயுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டு வரும் நடைபேரணி ஜனாதிபதி செயலக வளாகத்தை வந்தடைந்துள்ளது. பேரணி காரணமாக அதிகளவான பொலிஸார் ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் பாதுகாப்பில் ஈடுபடுத்தப…

ABM 1 month ago 8
பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!
இலங்கை

பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு: சர்வதேச சிவப்பு அறிவித்தலுக்கும் கோரிக்கை!

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியைத் தவறாகப் பயன்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்குத் தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்சவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ​கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) இந்த உத்தரவைப் ப…

ABM 1 month ago 7
பசிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணையை பெற நீதிமன்றம் உத்தரவு
முக்கிய செய்திகள்

பசிலை கைது செய்ய சர்வதேச சிவப்பு பிடியாணையை பெற நீதிமன்றம் உத்தரவு

சுற்றுலா மேம்பாட்டுப் பணியகத்தின் நிதியை தவறாகப் பயன்படுத்திய சம்பவம் தொடர்பாக, முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் பசன் அமரசேன இன்று (14) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் பிரிவுக்கு உத்தரவிட்டார…

ABM 1 month ago 8
​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!
இலங்கை

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

பசறை – ஹிங்குருகடுவ பகுதியில், 15 வயதுடைய சிறுவன் ஒருவனைத் தனது நாற்றுமேடையில் தொழிலாளியாக அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ​பிபிலேகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ​பாதல்கும்புர பிரதேச செயலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப…

ABM 1 month ago 8

Page 1 of 10 · Showing 1–12 of 115 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7