
நீளமாக முடி வளர்த்தாலோ, பச்சைக்குத்தினாலோ சிறையா? – பரவும் வதந்திகளுக்கு நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார பாராளுமன்றத்தில் முற்றுப்புள்ளி!
நாட்டில் பாதாள உலகக் குற்றங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களைக் கட்டுப்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டமூலம் குறித்து தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், தலைமுடி நீளமாக வளர்ப்பவர்களோ அல்லது உடலில் பச…











