நினைவஞ்சலி  | 17 ஒக்டோபர் 2026 சென்னையின் தெருக்களில் ஒலித்த ஓர் இசை, ஒருகாலத்தில் சமூகத்தின் உயர்தட்டினரால் இசையாகவே மதிக்கப்படவில்லை. அது சேரிகளின் இசை என்றார்கள். சாவு வீடுகளில் பாடப்படும் பாடல் என்றார்கள். படிக்காதவர்களின் பாட்டு என்றார்கள். நாகரிகமற்ற இசை என்றும் ஒதுக்கினார்கள். ஆனால், அந்தப் பாடல்களுக்குள் ஒரு நகரத்தின் வரலாறு இருந்தது. ஒரு சமூகத்தின் கண்ணீர் இருந்தது. உழைக்கும் மக்களின் வியர்வை இருந்தது. வறுமையிலும் வாழ்க்கையைக் கொண்டாடத் தெரிந்த மனிதர்களின் சிரிப்பு இருந்தது. அந்த […]