Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

இசை

34 stories tagged with this topic. · Page 1 of 3

Stories tagged “இசை”

Teejay: "கடந்த 10 வருடங்களாக நான் அமைதியாகவே இருந்தேன்" - டீஜே மீது பிரகதி புகார்; பின்னணி என்ன?
சினிமா

Teejay: "கடந்த 10 வருடங்களாக நான் அமைதியாகவே இருந்தேன்" - டீஜே மீது பிரகதி புகார்; பின்னணி என்ன?

'தேன் குடிக்க', 'ஆசை' உள்ளிட்ட சுயாதீனப் பாடல்களை பின்னணிப் பாடகி பிரகதி குருபிரசாத்தும், பாடகர் டிஜேவும் இணைந்து பாடியிருக்கிறார்கள். டிஜே-யுடன் இணைந்து பாடிய பாடல்களுக்கு அவர் தனக்கு ராயல்டி தருவதாக உறுதியளித்திருந்தார். ஆனால், அப்பாடல்களுக்கான தொகையை அவர் வழங்கவில்லை என்று பாடகி பிரகதி அவருடைய ச…

ABM 4 weeks ago 6
தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!
சினிமா

தேவா: `ஏற்றுக்கொள்ளவோ, கடந்து போகவோ கடினமாக உள்ளது' - கலங்கிய சீமான்!

இசையமைப்பாளர் தேவா உடல் நலக்குறைவால் நேற்று ( அக்.17) காலமானார். அவருக்கு வயது 75.அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், தேவா உடலுக்கு இயக்குநரும், நடிகரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான…

ABM 1 month ago 8
Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்
சினிமா

Deva: "கள்ளம், கபடம், வஞ்சகம் இல்லாத 'சொக்கத்தங்கம்' தேவா!" - ரஜினி இரங்கல்

இசையமைப்பாளர் 'தேனிசைத் தென்றல்' தேவா திடீர் உடல்நலக் குறைவு காரணமாக இன்று இயற்கை எய்தினார். அவருடைய மறைவுக்குத் திரைத்துறையினர், அரசியல் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினிகாந்தும், தேவாவுக்கு இரங்கல் தெரிவித்துக் காணொளி ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.Devaஅதில் அவர், "என் அர…

ABM 1 month ago 9
சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.
இலங்கை

சாவுப்பாடலைச் சரித்திரமாக்கிய தேவா! – நடராஜா குருபரன்.

நினைவஞ்சலி | 17 ஒக்டோபர் 2026 சென்னையின் தெருக்களில் ஒலித்த ஓர் இசை, ஒருகாலத்தில் சமூகத்தின் உயர்தட்டினரால் இசையாகவே மதிக்கப்படவில்லை. அது சேரிகளின் இசை என்றார்கள். சாவு வீடுகளில் பாடப்படும் பாடல் என்றார்கள். படிக்காதவர்களின் பாட்டு என்றார்கள். நாகரிகமற்ற இசை என்றும் ஒதுக்கினார்கள். ஆனால், அந்தப் ப…

ABM 1 month ago 9
"அந்தப் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை நினைத்துப் பார்க்க முடியாது" - தேவாவிற்கு ஸ்டாலின் அஞ்சலி
சினிமா

"அந்தப் பாடல் இல்லாத சித்திரைத் திருவிழாவை நினைத்துப் பார்க்க முடியாது" - தேவாவிற்கு ஸ்டாலின் அஞ்சலி

இசையமைப்பாளர் தேவாவின் மறைவிற்கு திமுக தலைவர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். "தேனிசைத் தென்றல் தேவா அவர்களின் மறைவுச்செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சிக்குள்ளானேன்.பொறாமை, வஞ்சகம், சூது வாது ஏதுமறியாத வெள்ளை மனம் கொண்டவர் தேவா. கானா வகைமைப் பாடல்களை திரையிசையில் பெரிய அளவில் …

ABM 1 month ago 8
'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!
சினிமா

'தேனிசைத் தென்றல்' தேவா: தலைமுறைகள் கடந்தும் மனதில் ஒலிக்கும் மெட்டுகள்!

சாதாரணப் பின்னணியில் தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் தேவாவின் இசைப் பயணம் திரையுலகில் இன்றியமையாத ஒன்று!தமிழ் சினிமாவில் அவரின் சில பாடல்கள் ஒலிக்கும்போதே, அவற்றின் இசை நம்மை அறியாமலேயே முணுமுணுக்க வைக்கும். காதல், நட்பு, கொண்டாட்டம், கானா எனப் பல உணர்வு…

ABM 1 month ago 9
Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி
சினிமா

Deva: 'தேனிசை தென்றல்' தேவா காலமானார்... திரையுலகினர் அதிர்ச்சி

தமிழ் திரைப்படத் துறையில் 1990-களில் தங்களின் இசையால் முத்திரை பதித்த முன்னணி இசையமைப்பாளர்களில் "தேனிசைத் தென்றல்" தேவா மிக முக்கியமானவர் ஆவார். முணுமுணுக்கும் வகையிலான மெல்லிசைப் பாடல்கள், கானா பாடல்கள் என 400க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து எல்லோரின் மனதிலும் இடம் பிடித்தவர். அவர் இன்று கா…

ABM 1 month ago 8
மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!
சினிமா

மாரடைப்பால் இசையமைப்பாளர் தேவா காலமானதாக தகவல்.. திரையுலகினர் அதிர்ச்சி!

தமிழ் திரையுலகில் ‘தேனிசைத் தென்றல்’ என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் பிரபல இசையமைப்பாளர் தேவா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு வயது 75. இன்று காலை தேவாவுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறத…

ABM 1 month ago 7
கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!
இலங்கை

கொழும்பு போர்ட் சிட்டியில் அக்டோபரில் கோலாகலமாகிறது ‘சென்டர் இசை விழா’!

இலங்கையின் இசை வரலாற்றில் புதிய மைல்கல்லாக, உலகப் புகழ்பெற்ற சர்வதேச கலைஞர் டி.ஜே. ஸ்நேக் (DJ Snake) மற்றும் நாட்டின் முன்னணி இசைக் கலைஞர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட ‘சென்டர் இசை விழா’ (Senter Music Festival) கொழும்பு போர்ட் சிட்டியில் அரங்கேற உள்ளது. ​வரும் அக்டோபர் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாள்கள…

ABM 1 month ago 8
CM விஜய்க்கு பயம் வந்துடுச்சு: பரபரப்பை கிளப்பும் காளியம்மாள்!
உலக செய்திகள்

CM விஜய்க்கு பயம் வந்துடுச்சு: பரபரப்பை கிளப்பும் காளியம்மாள்!

Vikatangovernment and politicsஇரா.செந்தில் கரிகாலன்CM விஜய்க்கு பயம் வந்துடுச்சு: பரபரப்பை கிளப்பும் காளியம்மாள் பேட்டிPublished:7 mins agoUpdated:7 mins agoஇரா.செந்தில் கரிகாலன்Follow Authorதமிழ் | வாசிப்பு | அரசியல் | இசை |சினிமா அரசியல் திறனாய்வுக் கட்டுரைகள் எழுதுவதிலும் சமூகப் பிரச்னைகள் குறித…

Nirojan Sinthathurai 1 month ago 6
'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?
உலக செய்திகள்

'தமிழக எழுச்சிக் கழகம்!' - கட்சி தொடங்குகிறாரா தனுஷ்? - விவரம் என்ன?

நடிகர் தனுஷ் தமிழக எழுச்சிக் கழகம் என புதிய கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. சில ஊடகங்களில் வெளியான இந்த செய்தி இணையத்தில் பேசுபொருளாகியிருக்கிறது. தனுஷ்இது சம்பந்தமாக தனுஷ் ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகள் சிலரிடம் பேச்சுக் கொடுத்தோம். ``அப்படி புதிதா…

Nirojan Sinthathurai 1 month ago 4
Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ
சினிமா

Baththa: "சாய் அபயங்கர் நெப்போ கிட் கிடையாது; அவன் கடவுளின் குழந்தை!" - அட்லீ

விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் வெளியாகியிருக்கும் 'பத்தா' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அட்லீ தயாரித்துள்ள இந்தப் படத்திற்குச் சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் சக்சஸ் மீட் நேற்றைய தினம் நடைபெற்றது.Sai Abhyankarஅதில் அட்லீ பேசுகையில், "சாய் அபயங்கர்…

ABM 1 month ago 11

Page 1 of 3 · Showing 1–12 of 34 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7