
jason 'அஞ்சலி' குட்டிப் பையன்; கை கொடுக்காத ஹீரோ முயற்சி, ஜேசனின் `கேர் டேக்கர்'- யார் இந்த சஞ்சீவ்?
'ஸ்கிரிப்ட் தயாரானதும் என்னுடைய சித்தப்பாகிட்டதான் பேசினேன். 'படம் பண்ணப் போறேன், எங்கூட இருப்பீங்களா'னு கேட்டேன். அவரும் ஓ.கே. சொன்னதுடன் படம் தொடங்குனதுல இருந்து இப்ப வரைக்கும் அவ்வளவு சப்போர்ட்டா இருக்கார்'- 'சிக்மா' படத்தின் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் ஜேசன் சஞ்சய் இப்படிப் பெருமை…








