Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 8.8K reads

Stories by ABM

அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது
முக்கிய செய்திகள்

அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது

அவிசாவளையில் இன்று மாலை (08) பெய்த கொட்டி தீர்த்த கனமழை காரணமாக, அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ​தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து மற்றும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ABM 1 week ago 18
வத்தளையில் தமிழ் மக்களின் கல்விக் கனவு நனவாகிறது!  16 வகுப்பறைகளுடன் கூடிய நான்கு மாடிக் கட்டிடம் டிசம்பர் 13ஆம் திகதி திறப்பு விழா
இலங்கை

வத்தளையில் தமிழ் மக்களின் கல்விக் கனவு நனவாகிறது! 16 வகுப்பறைகளுடன் கூடிய நான்கு மாடிக் கட்டிடம் டிசம்பர் 13ஆம் திகதி திறப்பு விழா

வத்தளையில் தமிழ் மக்களின் கல்விக் கனவு நனவாகிறது! 16 வகுப்பறைகளுடன் கூடிய நான்கு மாடிக் கட்டிடம் டிசம்பர் 13ஆம் திகதி திறப்பு விழா காண்கிறது வத்தளைப் பிரதேசத்தில் தனித்துவமாக இயங்கி வரும் ஒரேயொரு தமிழ் பாடசாலையாகத் திகழும்அருண் மாணிக்கவாசகம் இந்துக் கல்லூரி புதிய கல்வி வரலாற்றில் மற்றுமொரு மைல்கல்லை…

ABM 1 week ago 16
``சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ ஞாபகத்தில் இல்லை" - நடிகர் தனுஷ் உருக்கம்
சினிமா

``சாலமன் பாப்பையா இல்லாத தீபாவளியோ, பொங்கலோ ஞாபகத்தில் இல்லை" - நடிகர் தனுஷ் உருக்கம்

பிரபல தமிழ் அறிஞரும், பிரபல பட்டிமன்ற நடுவருமான சாலமன் பாப்பையா(90) கடந்த மாதம் 11-ம் தேதி இயற்கையெய்தினார். மதுரை திருமங்கலம் அருகேயுள்ள சாத்தங்குடி கிராமத்தில் பிறந்த பாப்பையா படிக்கும் காலத்திலேயே மேடைகளில் மாணவராகப் பேசத் தொடங்கினார். படிப்பு முடித்து அமெரிக்கன் கல்லூரியில் பேராசிரியராகப் பணியைத…

ABM 1 week ago 20
Scene: "'எனக்கு 'சீன்' படத்துல பிடிச்ச பாட்டு இதுதான்'னு சூர்யா சார் சொன்னார்!" - விஜய் நரேன் பேட்டி
சினிமா

Scene: "'எனக்கு 'சீன்' படத்துல பிடிச்ச பாட்டு இதுதான்'னு சூர்யா சார் சொன்னார்!" - விஜய் நரேன் பேட்டி

சூர்யாவின் 'சீன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ஜித்து மாதவன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நஸ்ரியா, நஸ்லென் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். இத்திரைப்படத்தில் வரும் 'உனக்கே நிழலானேன்' என்ற பாடலைப் பின்னணிப் பாடகர் விஜய் நரேன் பாடியி…

ABM 1 week ago 13
கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!
முக்கிய செய்திகள்

கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நவம்பர் 11இல் உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி – கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்காள விரிகுடா மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் கடற்பகுதியில் எதிர்வரும் 11ஆம் திகதியளவில் புதிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி ஒன்று உருவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடு…

ABM 1 week ago 17
ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.
இலங்கை

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன்.

ஒரு நாடாளுமன்ற உறுப்பினரும் – கம்பவாருதியும் – நிலாந்தன். கடந்த கிழமை சமூக ஊடக வலைத்தளங்களில் அதிகம் பேசுபொருளாகிய இரண்டு விடையங்களைப் பற்றியது இக்கட்டுரை.முதலாவது,ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மனைவி எழுதிய முகநூல் குறிப்பு.இரண்டாவது கம்ப வாருதி ஜெயராஜ் ஆற்றிய உரை. முதலாவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ…

ABM 1 week ago 19
தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்!
முக்கிய செய்திகள்

தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்!

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் எதிர்வரும் நவம்பர் 11ஆம் திகதியளவில் வளிமண்டல தளம்பல் நிலையொன்று உருவாகக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த தளம்பல் நிலையானது எதிர்வரும் நவம்பர் 13ஆம் திகதியளவில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாகவும…

ABM 1 week ago 21
சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு
முக்கிய செய்திகள்

சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு

நாட்டில் உள்ள சில சிமெந்து நிறுவனங்கள் 50 கிலோகிராம் எடையுடைய சிமெந்து மூடை ஒன்றின் விலையை 100 ரூபாவினால் உயர்த்தியுள்ளன.

ABM 1 week ago 20
இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி!
முக்கிய செய்திகள்

இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி!

உலகெங்கும் உள்ள இந்துக்களால் இன்றைய தினம் தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. ‘தீபம்’ என்றால் விளக்கு, ‘வளி’ என்றால் வரிசை; அதாவது விளக்குகளின் வரிசை என்று பொருள். அறியாமை என்னும் இருளை அகற்றி, அறிவு என்னும் ஒளியை ஏற்றுவதைக் குறிக்கும் ஆன்மீக மற்றும் பண்பாட்டு விழாவாகத் தீபாவளி திகழ்கிறது. தீபாவளிப்…

ABM 1 week ago 22
"இந்த வருஷம் தீபாவளி மதுரையிலுள்ள மாமனார் வீட்டுலதான்!" - மீனாட்சி அம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன்
சினிமா

"இந்த வருஷம் தீபாவளி மதுரையிலுள்ள மாமனார் வீட்டுலதான்!" - மீனாட்சி அம்மன் கோயிலில் சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன் தற்போது 'சேயோன்', 'பார்கிங்' ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் படம் என இரண்டு படங்களில் நடித்து வருகிறார். 'சேயோன்' படப்பிடிப்பு தற்போது மதுரையில் நடைபெற்று வருகிறது. அதனால் மதுரையில் இருக்கும் சிவகார்த்திகேயன், இந்த வருடம் தீபாவளியையும் அங்கேயே கொண்டாட இருக்கிறார். SK 2…

ABM 1 week ago 13
Kannan Ravi: "ஆடம்பர திருமணம் அவசியம்; ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?" - கண்ணன் ரவி
சினிமா

Kannan Ravi: "ஆடம்பர திருமணம் அவசியம்; ஐதீகப்படி நடத்துவதில் என்ன தவறு இருக்கிறது?" - கண்ணன் ரவி

நடிகர் பிரபுதேவாவும் வடிவேலுவும் 25 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இணைந்து நடிக்கும் 'பேங் பேங்' திரைப்படம் ரிலீஸிற்குத் தயாராகி வருகிறது. இப்படத்தைத் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தின் செய்தியாளர் சந்திப்பு நேற்றைய தினம் நடைபெற்றது. சமீபத்தில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி மற்றும் நாடாளும…

ABM 1 week ago 16
அறியாமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: தீபாவளித் திருநாளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து!
இலங்கை

அறியாமை அகன்று ஒற்றுமை ஓங்கட்டும்: தீபாவளித் திருநாளில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வாழ்த்து!

இருளை அகற்றி ஒளியை ஏந்தி, தீமைக்கு எதிராக நன்மை பெற்ற வெற்றியைக் குறிக்கும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கைக்கும் உலகெங்கிலும் வாழும் அனைத்து இந்து மக்களுக்கும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தமது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ​விளக்கேற்றுவதால் வீடுகள் ஒளிமயமாவதைப் போல, மனித உள்ளங்…

ABM 1 week ago 14

Page 1 of 95 · Showing 1–12 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7