Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 8.8K reads

Stories by ABM

மனிதநேயத்துடன் கூடிய புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப தீபாவளி ஒளி வழிகாட்டட்டும்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து!
இலங்கை

மனிதநேயத்துடன் கூடிய புதிய இலங்கையைக் கட்டியெழுப்ப தீபாவளி ஒளி வழிகாட்டட்டும்: ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வாழ்த்து!

இருளை அகற்றி ஒளியை ஏற்றி வைக்கும் இந்து மக்களின் உன்னதமான சமய விழாவான தீபாவளித் திருநாளை முன்னிட்டு, இலங்கை மற்றும் உலக வாழ் இந்துக்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தமது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். ​அநீதியை வென்று தர்மம் நிலைநாட்டப்பட்டதை நினைவுகூரும் இத்திருநாளின் உண்மையான அர்த்தம், வீட…

ABM 1 week ago 14
சண்டியர்: 'என் மானசீக ஆசானை நான் இயக்கப்போகிறேன், இந்தப் பயணத்தில்..!'- கமல் குறித்து அருண்குமார்
சினிமா

சண்டியர்: 'என் மானசீக ஆசானை நான் இயக்கப்போகிறேன், இந்தப் பயணத்தில்..!'- கமல் குறித்து அருண்குமார்

நடிகர் கமல் ஹாசனின் புதிய திரைப்படத்தை இயக்குநர் சு.அருண் குமார் இயக்குகிறார். முழு ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு சண்டியர் எனப் பெயரிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படம் தொடர்பான அறிவிப்பு நேற்று வெளியானது. இந்நிலையில் இயக்குநர் சு.அருண் குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கி…

ABM 1 week ago 13
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி! Trending
விளையாட்டு செய்திகள்

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் முகமது ஷமி!

இந்திய அணியின் அனுபவமிக்க வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். தனது 13 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் பயணத்தை முடிவுக்குக் கொண்டுவருவதாக அவர் வெள்ளிக்கிழமை தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஊடாக அறிவித்துள்ளார். 36 வயதான முகமது ஷமி, 2013ஆ…

ABM 1 week ago 16
ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நிதி விவகாரம் குறித்து ஐசிசி கூட்டத்தில் கேள்வியெழுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானம்! Trending
விளையாட்டு செய்திகள்

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் நிதி விவகாரம் குறித்து ஐசிசி கூட்டத்தில் கேள்வியெழுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் சபை தீர்மானம்!

ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் (APL) இருபதுக்கு 20 தொடருக்கான நிதி ஏற்பாடுகள் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) எதிர்வரும் கூட்டங்களில் கேள்வியெழுப்ப இங்கிலாந்து கிரிக்கெட் சபை (ECB) தீர்மானித்துள்ளது. அத்துடன், இந்தத் தொடரில் பங்கேற்க ஒப்பந்தம் செய்துள்ள வெளிநாட்டு வீரர்கள் தங்களது முடிவை…

ABM 1 week ago 15
2027ஆம் ஆண்டு பருவத்திலும் சோமர்செட் அணிக்காக விளையாடவுள்ள மிக்கேல் பிரிட்டோரியஸ்! Trending
விளையாட்டு செய்திகள்

2027ஆம் ஆண்டு பருவத்திலும் சோமர்செட் அணிக்காக விளையாடவுள்ள மிக்கேல் பிரிட்டோரியஸ்!

தென்னாபிரிக்க சகலதுறை வீரரான மிக்கேல் பிரிட்டோரியஸ், 2027ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் கிரிக்கெட் பருவத்திலும் சோமர்செட் (Somerset) அணிக்காக விளையாடவுள்ளதாக அந்த அணி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டு முதல் சோமர்செட் அணியின் முக்கிய வீரராகத் திகழ்ந்து வரும் பிரிட்டோரியஸ், 2027ஆம் ஆண்டு க…

ABM 1 week ago 18
பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்
இலங்கை

பிறந்தநாளன்றே கோர விபத்தில் பலியான திறமைமிகு மருத்துவர்! பொலன்னறுவையில் சோகம்

ஹபரணை – தேவஸ்தானத்திற்கு அருகில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் பொலன்னறுவை மாவட்ட பொது மருத்துவமனையின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ​இன்று காலை கார் ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ​மாத்தளை மருத்துவமனை ஊழியர்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தன…

ABM 1 week ago 16
வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்
இலங்கை

வாரியப்பொலவில் கொடூரம்: வாடகைக்கு குடியிருந்தவர் நடத்திய கத்திக்குத்தில் வீட்டு உரிமையாளர் பலி! மனைவியும் மகளும் படுகாயம்

வாரியப்பொல, ஹல்மில்லேவ பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த நபர் நடத்திய கூர்மையான ஆயுதத் தாக்குதலில் வீட்டு உரிமையாளர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் காயமடைந்துள்ளனர். ​வீட்டினருக்கும் வாடகைதாரருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையிலேயே, இன்று அதிகாலை இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ​இச்சம்பவத்…

ABM 1 week ago 17
அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!
இலங்கை

அநுராதபுரத்தில் பொலிஸாருக்கும் தேரர்களுக்கும் இடையில் அமைதியின்மை: இருவர் கைது!

அநுராதபுரம், ருவன்வெலிசாயவுக்கு அருகில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​அநுராதபுரம் புனிதப் பகுதி அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிராகத் தேரர்கள் சிலர் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். ​குறித்த போராட்டத்தைக் கலைப்பதற்கு பொலிஸார் முயன்றபோதே, பொலிஸாருக்கும் த…

ABM 1 week ago 15
கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்???
முக்கிய செய்திகள்

கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்???

நேற்று மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக, கொழும்பு மாநகர எல்லைக்குள் வௌளப்பெருக்கு ஏற்பட்டமைக்கு இந்த அரசாங்கத்தின் மீது பழி சுமத்தி, பல பதிவுகளை நேற்றிரவே பல FBI க்கள் (Face Book Intellectuals) பதிவேற்றி உள்ளனர். இன்று காலையில் அவற்றை காணக் கூடியதாக இருந்தது. கொழும்பு மாநகரம் வெள்ளத்தில் மூழ்கி…

ABM 1 week ago 18
24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்
முக்கிய செய்திகள்

24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில்

இன்று (7) காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணிநேரத்தில் அதிகூடிய மழை வீழ்ச்சி திம்பிரிகஸ்யாய பகுதியில் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ நிலையம் வௌியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கமைய திம்பிரிகஸ்யாய பகுதியில் கடந்த 24 மணிநேரத்…

ABM 1 week ago 24
வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை
இலங்கை

வடக்கு, கிழக்கு, ஊவாவில் மழை; பல இடங்களில் 100 மி.மீ வரை பலத்த மழை பெய்யக்கூடும்: வானிலை திணைக்களம் எச்சரிக்கை

இன்று நாட்டின் பல பாகங்களில் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ​வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் ஒருசில இடங்களில் இன்று மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்கு ப…

ABM 1 week ago 17
தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விசேட விடுமுறை
முக்கிய செய்திகள்

தமிழ் பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் விசேட விடுமுறை

நாளை (8) கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய, ஊவா, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு எதிர்வரும் திங்கட்கிழமை விசேட விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் விடுத்த கோரிக்கைக்கு அமைய, குறித்த மாகாணங்களின் ஆளுநர்களால், மாகாண கல்வி…

ABM 1 week ago 15

Page 2 of 95 · Showing 13–24 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7