Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 8.8K reads

Stories by ABM

"மூக்குத்தி அம்மன் 2 பார்த்து சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது" - நடிகை குஷ்பு பகிர்வு
சினிமா

"மூக்குத்தி அம்மன் 2 பார்த்து சில பெண்களுக்கு சாமி வந்திருக்கிறது" - நடிகை குஷ்பு பகிர்வு

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் நடிகைகள் ஊர்வசி, நயன்தாரா, ரெஜினா கான்ஸ்ரா, குஷ்பு, சினேகா நடிகர்கள் யோகிபாபு, கே.ஜி.எப்.கருடா ராம் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கிறது மூக்குத்தி அம்மன் - 2. இன்று திரையரங்குகளில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தைப் பார்ப்பதற்கு இயக்குநர் சுந்தர்.சி நடிகை குஷ்பு…

ABM 1 week ago 10
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு
முக்கிய செய்திகள்

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை – CPC அறிவிப்பு

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. சில நிறுவனங்களால் எரிபொருள் விநியோகத்தில் குறைபாடு காணப்படுவதாக அந்த கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா தெரிவித்தார். இருப்பினும், இந்த நிலைமையை சீர்செய்வதற்காக இலங்கை பெற்றோலிய கூட்டுத்…

ABM 1 week ago 11
இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!
இலங்கை

இலங்கையில் உள்ள 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு இலவசப் பயிற்சி: அரசாங்கம் அதிரடி!

இலங்கையில் உள்ள சுமார் 35,000 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆரம்பப் பிள்ளைப்பருவக் கல்விக்கான தேசிய பாடத்திட்டப் பயிற்சி இலவசமாக வழங்கப்படவுள்ளது. ​எந்தவொரு முன்பள்ளி ஆசிரியரும் விடுபடாமல் இந்தப் பயிற்சியை வழங்குவதே அரசாங்கத்தின் இலக்கு என மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சு…

ABM 1 week ago 16
காலை 6 மணி சிறப்புக் காட்சி: சீமான் கண்டனத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அதிருப்தி; விளக்கும் சீமான்
சினிமா

காலை 6 மணி சிறப்புக் காட்சி: சீமான் கண்டனத்துக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அதிருப்தி; விளக்கும் சீமான்

தமிழ்நாட்டில் தியேட்டர்களில் காலை 6 மணி சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டிருந்தது. இதனை விமர்சித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், ``போதைக்கும், பொழுதுபோக்குக்கும் முன்னுரிமை கொடுத்து எந்தச் சமூகம் வாழ்ந்து…

ABM 1 week ago 8
ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

ஊழல் குற்றச்சாட்டு: பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்கவிற்கு மீண்டும் விளக்கமறியல்!

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது பிரத்தியேக செயலாளர் ஆகியோரின் விளக்கமறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது. ​அவர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரமக…

ABM 1 week ago 12
"வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள்" - ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்
சினிமா

"வடக்கு - தெற்கு பிரிவினையை உருவாக்குகிறீர்கள்" - ஜான்வியின் குற்றச்சாட்டுக்கு ரெஜினா பதில்

சமீபத்தில் கரண் ஜோஹரின் 'காஃபி வித் கரண்' நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை ஜான்வி கபூர், தான் நடித்த 'பெத்தி' (Peddi) திரைப்படத்தில் தனது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் குறித்து பேசியிருந்தார். தென்னிந்தியப் படங்களில் முழுமையான திரைக்கதை இருப்பது அரிது என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் 'மூக்குத…

ABM 1 week ago 6
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்
இலங்கை

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம்

நாட்டில் தற்போது எவ்வித எரிபொருள் தட்டுப்பாடும் இல்லை என இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. ​போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும், விநியோக நடவடிக்கைகள் வழமை போல் இடம்பெறுவதாகவும் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். ​தனியார் நிறுவனங்கள் சில தமக்கு ஏற்ப…

ABM 1 week ago 12
ட்ரம்பின் பின்னடைவு உலகிற்கே நிவாரணம்” : ஹக்கீம்
முக்கிய செய்திகள்

ட்ரம்பின் பின்னடைவு உலகிற்கே நிவாரணம்” : ஹக்கீம்

அமெரிக்க ஜனாதிபதிக்கு ஏற்பட்டுள்ள தேர்தல் பின்னடைவு அனைவருக்கும் நிவாரணமாக அமைகிறது; எனவே, மக்களின் தீர்ப்பை மதித்து அவர் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். “அவர் மேற்கொண்டுவந்த பயங்கரவாதத்தினால் முழு உலகமும் துன…

ABM 1 week ago 9
சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது
முக்கிய செய்திகள்

சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது

சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்று, பணச்சலவையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சட்டவிரோ…

ABM 1 week ago 9
இன்றும் நாமல் நீதிமன்றுக்கு
முக்கிய செய்திகள்

இன்றும் நாமல் நீதிமன்றுக்கு

கிரிஷ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்கு விசாரணைக்காக ஆஜர்படுத்துவதற்காக, விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இன்று (6) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

ABM 1 week ago 9
ஆரையம்பதியில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு – பெண் உயிரிழப்பு ; உறவினர் கைது ! Trending
மட்டக்களப்பு

ஆரையம்பதியில் பெண் மீது பெற்றோல் ஊற்றி தீவைப்பு – பெண் உயிரிழப்பு ; உறவினர் கைது !

மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.ஆரையம்பதி, பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த 55 வயதுடைய சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார…

ABM 1 week ago 11
மூக்குத்தி அம்மன் 2: "20 நிமிஷ க்ளைமாக்ஸிற்காக 1 வருடம் வேலை பார்த்திருக்கிறோம்" - சுந்தர்.சி
சினிமா

மூக்குத்தி அம்மன் 2: "20 நிமிஷ க்ளைமாக்ஸிற்காக 1 வருடம் வேலை பார்த்திருக்கிறோம்" - சுந்தர்.சி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நாளை (அக்.6) 'மூக்குத்தி அம்மன்- 2' படம் வெளியாக இருக்கிறது. சுந்தர்.சி இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ரெஜினா கசாண்ட்ரா, அபிநயா, ஊர்வசி, யோகிபாபு, மைனா நந்தினி, சிங்கம்புலி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய சுந்தர்.சி,…

ABM 1 week ago 7

Page 4 of 95 · Showing 37–48 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7