Trending13 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை - மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு !
மட்டக்களப்பில் 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறுமியின் சித்தப்பா உறவுடைய நபருக்கு (வயது 35) 12 ஆண்டுகால சிறைத் தண்டனையும் அபராதமும் விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.அதன்படி, குறித்த நபர் செய்த இரண்டு குற்றங்களுக்காக 12 வருட கடூழிய சிறைத் தண்டன…












