
BB Tamil 10: கடவுள் பாதி, மிருகம் பாதி ஜேசன்; வாசன் செய்த சம்பவம்! - 6வது வார ஹைலைட்ஸ்!
‘ஒண்ணுமே தெரியாதவனும் கிடையாது, எல்லாம் தெரிஞ்சவனும் கிடையாது’ என்கிற பழமொழி மீண்டுமொருமுறை நிரூபணமாகிறது. வாசனின் இந்த வெற்றி ‘ஒன் டைம் வொண்டரா?’ அல்லது மேலும் தொடருமா?ஒரேயொரு டாஸ்க்கில் வென்றவருக்கு ‘எவிக்ஷன் ஃப்ரீ பாஸ்’ உடனே தரப்படுகிறது என்றால் மற்றவர்களின் இத்தனை வார உழைப்பிற்கு மதிப்பென்ன?!ஆற…












