
“எல்.முருகனை நீக்கிய மோடி; மத்திய அமைச்சரவையில் தமிழர் யாரும் இல்லை” - பிரவீண் சக்கரவர்த்தி சாடல்
நேற்று மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் எல்.முருகன்.தன்னுடைய தொகுதிக்குத் தொண்டாற்றுவதற்கும், தமிழ்நாடு பாஜக-வை வலுப்படுத்தவும் இந்த ராஜினாமா என்று தனது ராஜினாமாக் கடிதத்தில் எல்.முருகன் குறிப்பிட்டிருந்தார்.இந்த நிலையில், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் பிரவீண் சக்கரவர்த்தி தனது எக்ஸ் …












