
டேட்டா திணிப்பு... டெலிகாம் நிறுவனங்களை முறைப்படுத்த வேண்டும் அரசு!
இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் (TRAI) தரவுகளின்படி, இந்தியாவில் 128 கோடி பேர் மொபைல் போன் பயன்படுத்து கிறார்கள். சுமார் 69 கோடி பேர் ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் இந்தியா போன்ற திட்டங்களால் பணப் பரிவர்த்தனை தொடங்கி, புக்கிங் வரைக்கும் எல்லாப் பணிகளும் மொபைல் போன்…










