
Trump: "அமைத்திக்கான நோபல் பரிசுக்கு என்னைவிட தகுதியான நபர் யாருமில்லை" - இன்னும் ஆசை போகாத ட்ரம்ப்
கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், “அந்தப் போரை நிறுத்தினேன்... இந்தப் போரை நிறுத்தினேன்... எனக்குத்தான் அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும்” என்று பலமுறை கூறிக்கொண்டிருந்தார்.ஆனால், 2025-ம் ஆண்டிற்கான நோபல் அமைதிப் பரிசு கிடைத்தது என்னவோ வெனிசுலாவைச் சேர்ந்த மரியா கொரினா மச்சாடோவுக்குத்தான். இதில…










