
"கூலி வேலைக்கு வர்றவனோட உசுருக்கு மதிப்பு கிடையாதா?" - முதல்வரின் பெரம்பூர் தொகுதியில் நடந்த கொடூரம்
நேற்று முதல்வர் விஜய்யின் பெரம்பூர் தொகுதியின் கொடுங்கையூர் பகுதியில் மழைநீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்திருந்தனர். அவர்களின் உடல் ஸ்டான்லி மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினரைச் சந்திக்க ஸ்டான்லி மருத்துவமனைக்குச் …












