
கொழும்பு நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அவசர எச்சரிக்கை! – போரளை டீ.எஸ். சந்தி வீதியில் திடீர் போக்குவரத்துத் தடை மற்றும் மாற்றுப் பாதைகள் அறிவிப்பு.
பொரளை – டீ.எஸ். சேனநாயக்க வீதியில் ஏற்பட்டுள்ள நீர் விநியோகக் குழாய் கசிவு காரணமாக, கொழும்புக்குள் நுழையும் வீதியில் போக்குவரத்துப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவசர திருத்தப் பணிகள் நடைபெறுவதால், மொடல் பார்ம் சந்தியிலிருந்து டீ.எஸ். சந்தி நோக்கி வரும் வாகனங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இதற்காகப் பழைய…












