TrendingWPL 2027 ஏலம்: அதிகபட்ச அடிப்படை விலையில் சோஃபி மோலினியூ, சோபியா டங்க்லி!
மகளிர் பிரீமியர் லீக் (WPL) 2027 தொடருக்கான மினி ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் 28ஆம் திகதி கொச்சியில் நடைபெறவுள்ளது. இந்த ஏலத்தில் 27 இடங்களுக்காக மொத்தம் 146 வீராங்கனைகள் போட்டியிடவுள்ளனர். இதில், அவுஸ்திரேலிய அணியின் தலைவி சோஃபி மோலினியூ மற்றும் இங்கிலாந்து துடுப்பாட்ட வீராங்கனை சோபியா டங்க்லி ஆகிய இர…


