
அமெரிக்க தேர்தலில் செக்? ஜனநாயகக் கட்சி முன்னிலை! - ட்ரம்பை இந்தத் தோல்வி கட்டுப்படுத்துமா?
அமெரிக்க நாடாளுமன்றத்தில் தற்போது ஜனநாயகக் கட்சியின் கை மேலோங்கியுள்ளது. 2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக ட்ரம்ப் இரண்டாவது முறையாகப் பதவியேற்றபோது, காங்கிரஸில் குடியரசுக் கட்சிதான் பெரும்பான்மையாக இருந்தது. குடியரசுக் கட்சி, ஜனநாயகக் கட்சி என்று குழப்பமாக இருக்கிறதா? குடியரசுக் கட்சி என்பது ட்ரம்ப் க…












