
'துரைமுருகன் வீட்டு புரோகித திருமணம் - ஒரு பேரியக்கத்திற்கான பெரும் சங்கடம்!'
'நான் சொல்லும் சில கருத்துகள் இன்று தலைகீழ்ப் புரட்சியாகச் சிலருக்குத் தோன்றுகின்றன. அடுத்த 20 வருடங்களில்- என்னையே ‘மகா பிற்போக்குவாதி’, என்று அன்றைய உலகம் கூறுமே! அறிவு வளர்ச்சியின் வேகம் அவ்வளவு அதிகமாகியிருக்கிறதே!' - சுயமரியாதை திருமணத்தின் முக்கியத்துவம் குறித்து பேசுகையில் தமிழ்ச்சமூகத்தின் ம…












