
நாட்டின் பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை நீடிப்பு – தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் அறிவிப்பு!
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் (NBRO) பல மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது நேற்று (12) மாலை 4:00 மணி முதல் இன்று (13) மாலை 4:00 மணி வரை, 24 …












