Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 9.2K reads

Stories by ABM

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கணிப்பு!
முக்கிய செய்திகள்

இலங்கையின் பொருளாதாரம் குறித்து IMF கணிப்பு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அண்மைய ‘உலக பொருளாதார தொலைநோக்கு’ (World Economic Outlook) அறிக்கையின்படி, 2027 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 3.7 சதவீதம் வரை மட்டுமே அடையும் என கணிப்பிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நடப்பு ஆண்டிற்கான இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 4.0 சதவீதமாக…

ABM 1 month ago 9
நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்
முக்கிய செய்திகள்

நாளை 150 மி.மீ மழைக்கு எதிர்வுகூறல்

நாளை (14) நாட்டின் ஆறு மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் இவ்வாறு பலத்த மழை பெய்யக்கூடும். அத்துடன், …

ABM 1 month ago 8
பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை
முக்கிய செய்திகள்

பலத்த மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் பலத்த மின்னல் தாக்கம் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (13) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு நாளை அதிகாலை 1.00 மணி வரை செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மேல், சப்ரகமுவ…

ABM 1 month ago 9
கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*
இலங்கை

கொழும்பில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு*

வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டத்தின் கீழ் தையல் இயந்திரங்கள் வழங்கிவைப்பு கொழும்பு: தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக நாட்டின் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் தங்களது சொந்தக்காலில் சுயதொழில் செய்து முன்னேறும் நோக்கில் ‘பிரஜா சக்தி’ வேலைத்திட்டம் நாடளாவ…

ABM 1 month ago 8
கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.   மனோ, சஜித்திடம் தெரிவிப்பு
இலங்கை

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை.  மனோ, சஜித்திடம் தெரிவிப்பு

கிரியல்ல, தமிழ், முஸ்லிம், மக்கள் தொடர்பில் மகாநாயக்கரிடம் கூறிய கருத்து பிழை. மனோ, சஜித்திடம் தெரிவிப்பு கண்டி மல்வது பீடாதிபதியிடம் SJB சிரேஷ்ட உறுப்பினர் லக்ஸ்மன் கிரியல்ல, தமிழ், முஸ்லிம், இலங்கையர்களை தொடர் படுத்தி பேசியமை கடும் தவறானது ஆகும். அரசாங்கம், தமிழ் பேசும் மக்களை சந்தோஷ படுத்த, ஞானச…

ABM 1 month ago 9
எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!
இலங்கை

எயார்பஸ் இலஞ்ச விவகாரம்: நாமல் ராஜபக்ஷவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

எயார்பஸ் விமானக் கொள்முதலின் போது இலஞ்சம் பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை, எதிர்வரும் 27 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. ​கொழும்பு பிரதான நீதவான் அஸங்க எஸ். போதரகம…

ABM 1 month ago 10
ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம்   ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது
இலங்கை

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் மூக்குக் கண்ணாடி வழங்கும் திட்டம் ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது

ஜனாதிபதி நிதியத்தின் ஊடாக பல்கலைக்கழக மாணவர்களுக்காக இலவசமாக மூக்குக் கண்ணாடிகள் வழங்கும் திட்டத்தின் இரண்டாம் கட்டம், கடந்த 10 ஆம் திகதி ருஹுணு பல்கலைக்கழக வளாகத்தில் இடம்பெற்றது. ​இந்நிகழ்வில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் கண்கள் பரிசோதிக்கப்பட்டு, அவற்றுக்கான கண்ணாடிச் சட்டங்கள் வழங்கப்…

ABM 1 month ago 9
​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!
இலங்கை

​பசறையில் 15 வயது சிறுவனை வேலைக்கு அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரர் கைது!

பசறை – ஹிங்குருகடுவ பகுதியில், 15 வயதுடைய சிறுவன் ஒருவனைத் தனது நாற்றுமேடையில் தொழிலாளியாக அமர்த்திய ஓய்வுபெற்ற இராணுவ வீரன் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ​பிபிலேகம பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். ​பாதல்கும்புர பிரதேச செயலகத்திற்கு கிடைத்த தகவலின் அடிப…

ABM 1 month ago 8
ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை
இலங்கை

ஷிராந்தி ராஜபக்சவுக்கு சத்திர சிகிச்சை

முன்னாள் முதலாம் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர்…” ​ “‘சிரிலிய சவிய’ நிதி முறைகேட்டுக் குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று கொழும்பு பிரதான நீதவான் நீ…

ABM 1 month ago 9
ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை
முக்கிய செய்திகள்

ஷிராந்திக்கு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை

முன்னாள் முதற் பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு, தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில், சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளனர். இது தொடர்பான அறிக்கைகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீத…

ABM 1 month ago 6
நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு
முக்கிய செய்திகள்

நாமல் ராஜபக்‌ஷ நீதிமன்றுக்கு

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்‌ஷ இன்று (13) நீதிமன்றுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார். சிறைச்சாலை அதிகாரிகளினால், சிறைச்சாலை பேருந்தில் இன்று முற்பகல் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு இவ்வாறு அழைத்துவரப்பட்டுள்ளார்

ABM 1 month ago 9
இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்
முக்கிய செய்திகள்

இன்று முதல் மழை அதிகரிக்கும் சாத்தியம்

இன்று (13), தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் குறைந்த அழுத்த பிரதேசம் உருவாகும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இத்தொகுதியின் தாக்கம் காரணமாக, நாட்டையும், நாட்டைச் சுற்றியுள்ள ஆழமான மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் இன்று முதல் எதிர்வரும் நாட்களுக்கு மழை அதிகரிக…

ABM 1 month ago 10

Page 32 of 95 · Showing 373–384 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7