Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது
A

ABM

Follow 2 followers

Editor • 1130 stories • 9.1K reads

Stories by ABM

இன்று மாலையும் பலத்த மழைக்கு வாய்ப்பு
முக்கிய செய்திகள்

இன்று மாலையும் பலத்த மழைக்கு வாய்ப்பு

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான ஓரளவு பலத்த…

ABM 1 month ago 6
"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள்
சினிமா

"சூப்பர் ஸ்டாருக்குப் பின்னால் ஒரு அன்பான தந்தை இருக்கிறார்"- ரஜினி குறித்து நெகிழும் மகள்கள்

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம்…

ABM 1 month ago 8
வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*
இலங்கை

வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்*

*வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்* *யாழ்ப்பாணத்தில் 257 வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கி வைப்பு* வீடற்ற மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தி, அனைவருக்கும் பாதுகாப்பானதும் கௌரவமானதுமான வாழ்க்கையை உறு…

ABM 1 month ago 9
Jailer 2: 'ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் 'Double Energy!' - லதா ரஜினி நெகிழ்ச்சி
சினிமா

Jailer 2: 'ரசிகர்களின் அன்புடன் அவருடைய படம் பார்ப்பதுதான் 'Double Energy!' - லதா ரஜினி நெகிழ்ச்சி

நெல்சன் இயக்கத்தில், ரஜினியின் நடிப்பில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற படம் 'ஜெயிலர்'. கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான இப்படத்தில் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெரப், ரம்யா கிருஷ்ணன், விநாயகன், மிர்னா, வசந்த் ரவி, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2-ம்…

ABM 1 month ago 9
நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
இலங்கை

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு: வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. ​பலத்த மழைக்கு வாய்ப்புள்ள பகுதிகள் ​சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், திருகோணமலை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமா…

ABM 1 month ago 7
மெகன் ஷட் அபார பந்துவீச்சு! வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா Trending
விளையாட்டு செய்திகள்

மெகன் ஷட் அபார பந்துவீச்சு! வங்கதேசத்தை வீழ்த்தி ஒருநாள் தொடரை 3-0 எனக் கைப்பற்றியது அவுஸ்திரேலியா

வங்கதேச மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் எட்டு விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்ற அவுஸ்திரேலிய மகளிர் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது. பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச அணி, 172 ஓட்டங்களுக்கு சகல…

ABM 1 month ago 9
“இந்த டெஸ்ட் டிரா வெற்றிக்கு சமமானது!” – ரஹ்மத் ஷாவின் பெருமிதம் Trending
விளையாட்டு செய்திகள்

“இந்த டெஸ்ட் டிரா வெற்றிக்கு சமமானது!” – ரஹ்மத் ஷாவின் பெருமிதம்

பங்களாதேஷ் அணிக்கு எதிரான அபுதாபி டெஸ்ட் போட்டியில், கடைசி நாள் முழுவதும் உறுதியுடன் துடுப்பெடுத்தாடி தோல்வியைத் தவிர்த்த ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் ரஹ்மத் ஷா, இந்த டிரா வெற்றிக்கு சமமானது எனப் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெற்ற ஒரேயொரு ட…

ABM 1 month ago 7
இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!
இலங்கை

இலங்கையின் இராஜதந்திர வெற்றி: அனோஜன் சிவராசாவின் மரண தண்டனை ரத்து குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராட்டு!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இலங்கை பிரஜையான அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தமது நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துள…

ABM 1 month ago 9
Jailer 2: "அதை தவிர்த்துவிட்டு ஃபுல் மீல்ஸ் வாய்ப்புக்காக காத்திருந்தேன்!" - எஸ்.ஜே. சூர்யா
சினிமா

Jailer 2: "அதை தவிர்த்துவிட்டு ஃபுல் மீல்ஸ் வாய்ப்புக்காக காத்திருந்தேன்!" - எஸ்.ஜே. சூர்யா

ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் நாளை 'ஜெயிலர் 2' திரைப்படம் வெளியாகிறது. முதல் பாகத்தில் பணிபுரிந்த குழுவினர் இதிலும் தொடர, சில புதிய கதாபாத்திரங்களையும் இதில் இணைத்திருக்கிறார் இயக்குநர் நெல்சன். நடிகர் எஸ்.ஜே. சூர்யாவும் இப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ரஜினியு…

ABM 1 month ago 8
அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!
முக்கிய செய்திகள்

அனோஜன் தொடர்பான சவுதி நீதிமன்றின் தீர்மானத்தை வரவேற்ற ஜனாதிபதி!

சவுதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டின் உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். சவுதி உயர் நீதிமன்றம் எடுத்த இந்தத் தீர்மானத்தைப் பாராட்டி, ஜனாதி…

ABM 1 month ago 9
பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!
இலங்கை

பிக்குகளுக்கான சிறை விதிமுறைகளில் மாற்றம்: விசேட குழுவின் அறிக்கை கையளிப்பு!

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் காணப்படும் சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்கான விசேட குழுவின் அறிக்கை ஜனாதிபதியின் செயலாளரிடம் கையளிப்பு சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட சட்ட விதிகள் மற்றும் நிலையான கட்டளைகளைப் புதுப்பிப்பதற்காக நியமிக்கப்பட்ட விசே…

ABM 1 month ago 9
இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!
இலங்கை

இலங்கையில் அதிவேகமாகப் பரவும் எச்.ஐ.வி: பாதுகாப்பற்ற உடலுறவே முக்கிய காரணம் – வைத்தியர் எச்சரிக்கை!

இலங்கையில் எச்.ஐ.வி (HIV) தொற்று பரவல் அதிகரித்து வருவதற்கான முக்கிய காரணமாக, ஆண்களுக்கிடையில் நடைபெறும் பாதுகாப்பற்ற உடலுறவு அமைந்துள்ளதாக பாலியல் நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் நிமாலி ஜயசூரிய தெரிவித்துள்ளார். சுகாதாரம் மற்றும் ஊடக அமைச்சின் கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியல…

ABM 1 month ago 8

Page 29 of 95 · Showing 337–348 of 1130 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7