Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம்

95 stories tagged with this topic. · Page 1 of 8

Stories tagged “யாழ்ப்பாணம்”

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.5 கோடி சொத்துகள் முடக்கம்
யாழ் செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் ஈட்டப்பட்டதாகக் கூறப்படும் ரூ.8.5 கோடி சொத்துகள் முடக்கம்

யாழ்ப்பாணத்தில் போதைப்பொருள் வர்த்தகம் ஊடாகச் சட்டவிரோதமாக ஈட்டப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் 8.5 கோடி ரூபா பெறுமதியான பணம் மற்றும் இரு மாடி வீடு என்பன பணச்சலவை தடுப்புச் சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளன.

ABM 1 month ago 10
அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!
முக்கிய செய்திகள்

அரசியல் ஆய்வாளர் சி.அ.யோதிலிங்கம் காலமானார்!

சமூக விஞ்ஞான ஆய்வு மையத்தின் தலைவரும் அரசியல் ஆய்வாளருமான சி.அ. யோதிலிங்கம் காலமானார். வயிற்றில் ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டிருந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ் மக்களும் தமிழ் தேசமும் எதிர்கொண்ட பெரும் ஆபத்துகளைய…

ABM 1 month ago 8
சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு – 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள பேருந்துகள்
உள்ளூர் செய்திகள்

சங்குப்பிட்டி பாலத்திற்கு பூட்டு – 50 கிலோ மீற்றர் சுற்றி பயணத்தை தொடரவுள்ள பேருந்துகள்

யாழ்ப்பாணம் – மன்னார் (A32) பிரதான வீதியில் அமைந்துள்ள சங்குப்பிட்டிப் பாலத்தில் அவசர திருத்தப் பணிகள் காரணமாக நாளைய தினம் புதன்கிழமை முதல் 5 நாட்களுக்கு குறித்த வீதி மூடப்படவுள்ளது.அதனால் குறித்த வீதியூடாக போக்குவரத்தில் ஈடுபடும் பேருந்துகள் மாற்று வழித்தடத்தின் ஊடாக சேவைகளை தொடரும் என வடக்கு மாகா…

Vinujan 1 month ago 8
திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு
யாழ் செய்திகள்

திலீபனின் உருவச்சிலையை பொலிஸார் பலவந்தமாக அகற்றினர்: செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு

நல்லூரடியில் வைக்கப்பட்டிருந்த திலீபனின் உருவச்சிலையை முன்னறிவித்தலின்றி 15க்கும் மேற்பட்ட பொலிஸார் பலவந்தமாக அகற்றிச் சென்றுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

ABM 1 month ago 14
யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்!
யாழ் செய்திகள்

யாழ்ப்பாணம் முருகன் கோவில் சம்பவம்: 400ஐ நெருங்கிய கண் பாதிப்புக்கு HID ஒளியே காரணம்!

இதற்கு முன்னதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி, சம்பவத்தில் 385 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ABM 2 months ago 14
நெடுந்தீவு நோக்கிச் சென்ற படகு நயினாதீவு அருகே விபத்து: 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு
யாழ் செய்திகள்

நெடுந்தீவு நோக்கிச் சென்ற படகு நயினாதீவு அருகே விபத்து: 10 பயணிகள் பாதுகாப்பாக மீட்பு

நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) பிற்பகல் 3 மணியளவில் குறிகட்டுவான் இறங்குதுறையிலிருந்து இந்தப் படகு, நெடுந்தீவு நோக்கிப் புறப்பட்டுள்ளது. எனினும், குறித்த படகு உரிய நேரத்துக்கு நெடுந்தீவை சென்றடையவில்லை என கடற்படைக்குத் தகவல் கிடைத்துள்ளது.

ABM 3 months ago 8
100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!
யாழ் செய்திகள்

100 நாட்களை கடந்த செம்மணி அகழ்வுப் பணிகள்: 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை இடம்பெற்றுள்ள 101 நாட்கள் அகழ்வுப் பணிகளின் போது, மொத்தமாக 515 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ABM 3 months ago 9
இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம்
யாழ் செய்திகள்

இரத்தப் பரிசோதனைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்த யாழ். தனியார் வைத்தியசாலைக்கு ரூ.30 இலட்சம் அபராதம்

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் ஆய்வகங்களில் சேவைகளைப் பெறும்போது, அரசு நிர்ணயித்த கட்டுப்பாட்டு விலைகளைச் சரிபார்க்குமாறு நுகர்வோர் விவகார அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

ABM 3 months ago 10
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய கண்டுபிடிப்பு: மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம்
யாழ் செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வில் புதிய கண்டுபிடிப்பு: மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம்

செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வின் 36ஆவது நாளில் மேலும் 6 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதுவரை 437 என்புக்கூடுகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 428 முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

ABM 4 months ago 9
செம்மணி புதைகுழியில் விரல் எலும்புடன் இணைந்திருந்த மோதிரம் மீட்பு
யாழ் செய்திகள்

செம்மணி புதைகுழியில் விரல் எலும்புடன் இணைந்திருந்த மோதிரம் மீட்பு

சேதமடைந்த மோதிரம் ஒன்றும், விரல் எலும்புடன் காணப்பட்ட செப்பிலான மோதிரம் ஒன்றும், குவியலாக அமைந்திருந்த இரண்டு தொகுதி எலும்புக்கூடுகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

ABM 4 months ago 9
யாழ் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை: ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்
யாழ் செய்திகள்

யாழ் – கொழும்பு ரயில் சேவைகளை அதிகரிக்க நடவடிக்கை: ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல்

யாழ்ப்பாணம் – கொழும்பு இடையிலான ரயில் சேவைகளை அதிகரித்தல், நேர அட்டவணை மாற்றம், உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக வடக்கு ஆளுநர் செயலகத்தில் உயர்மட்ட கலந்துரையாடல் நடைபெற்றது.

ABM 5 months ago 8
நயினாதீவு கடலில் விபத்து: சிறிய படகில் பயணித்த பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
யாழ் செய்திகள்

நயினாதீவு கடலில் விபத்து: சிறிய படகில் பயணித்த பாடசாலை அதிபர் நீரில் மூழ்கி உயிரிழப்பு

அந்த நேரத்தில் கடற்பரப்பில் பலத்த காற்றுடன் கடும் அலைகள் காணப்பட்டதாகக் கூறப்படுகிறது. படகு நடுக்கடலில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென எழுந்த பெரிய அலையில் சிக்கி கடுமையாக ஆடியுள்ளது.

ABM 5 months ago 8

Page 1 of 8 · Showing 1–12 of 95 stories

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7