
முக்கிய செய்திகள்
அக்போ’ யானை கண்டுபிடிக்கப்பட்டது
அநுராதபுரம் – திறப்பனை நாச்சதூவ வாவியை அண்மித்த பாதுகாக்கப்பட்ட வனப் பகுதியில் ‘அக்போ’ என்ற யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் இலங்கை இராணுவம் இணைந்து மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த யானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அக்போ யானை கண்டுபிடிக்கப்பட்டபோ…
1 month ago 1 min read 10

