
இலங்கை
வங்காள விரிகுடாவில் தீவிரமடையும் தாழமுக்கம்: கடலுக்குச் செல்ல மீனவர்களுக்குச் சிவப்பு எச்சரிக்கை!
வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்த முன்னெச்சரிக்கை நிலையம், ஆழம் கூடிய வங்காள விரிகுடாக் கடற்பரப்புகளுக்காக இன்று முற்பகல் 10 மணிக்குச் சிவப்பு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. வட ஆந்திரக் கடற்கரையைக் கடந்துள்ள ஆழமான தாழமுக்கம் தற்போது காங்கேசன்துறைக்கு வடகிழக்கே சுமார் 1,100 கிலோமீற்றர்…
1 month ago 1 min read 13

