Tamil Ocean
BREAKING
அவிசாவளை தனியார் பேருந்து நிலையம் கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியது கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை! தென்கிழக்கு வங்கக்கடலில் மீண்டும் தளம்பல் நிலை ஏற்படும் சாத்தியம்! சீமெந்து மூடை ஒன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிப்பு இருள் விலகும்… ஒளி பெருகும்… தீபாவளி! கொழும்பில் ஏற்பட்ட வெள்ளத்துக்கு யார் காரணம்??? 24 மணிநேரத்தில் அதிகூடிய மழைவீழ்ச்சி திம்பிரிகஸ்யாயவில் 8 கிலோ ஹெரோயின், ஐஸ் போதைப்பொருட்களுடன் ஒருவர் கைது

விபத்து

10 stories tagged with this topic.

Stories tagged “விபத்து”

அக்குறணை விபத்தில் உயிரிழந்தோரின் விபரங்கள் வெளியாகின!
முக்கிய செய்திகள்

அக்குறணை விபத்தில் உயிரிழந்தோரின் விபரங்கள் வெளியாகின!

கண்டி – மாத்தளை A-9 வீதியில், அக்குரணை 7 ஆம் கட்டை குருகொட சந்தியில் நேற்று (19) இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த நால்வரின் அடையாளங்களும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அலவத்துகொட பகுதியிலிருந்து கண்டி திசையை நோக்கிச் சென்று கொண்டிருந்த சீமெந்து தூள் ஏற்றிய வாகனம் (Bulker), ச…

ABM 1 month ago 7
அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது
முக்கிய செய்திகள்

அக்குறணை விபத்து தொடர்பில் ஒருவர் கைது

அக்குறணையில் இன்று முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த விபத்துடன் தொடர்புடைய கொங்கிறீட் கலவை வாகனத்தின் சாரதியே, அலவத்துகொட காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அக்குறணை, குருகொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற குறித்த விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதுட…

ABM 1 month ago 12
அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!
முக்கிய செய்திகள்

அக்குறணையில் கோர விபத்து – 4 பேர் பலி!

அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை வாகனமொன்று கட்டுப்பாட்டை இழந்து பல வாகனங்கள் மற்றும் வீதியில் சென்றவர்கள் மீது மோதியதில் பெரும் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது. இந்த கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன் மேலும் பலர் இந்த சம்பவத்…

ABM 1 month ago 10
சிமென்ட் கலவை வாகனம் மோதி கோர விபத்து: நால்வர் பலி!
இலங்கை

சிமென்ட் கலவை வாகனம் மோதி கோர விபத்து: நால்வர் பலி!

கண்டி – அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது. ​இன்று இப்பகுதியில் இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது: ​அக்குறணை, குருக்கொட சந்திப் பகுதியில் சிமென்ட் கலவை ஏற்றிச் சென்…

ABM 1 month ago 10
கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!
இலங்கை

கிராண்ட்பாஸ் மஹவத்தயில் திடீர் தீ விபத்து: 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரை!

கொழும்பு, கிராண்ட்பாஸ் – மஹவத்த பழைய ரயில் பாதைக்கு அருகில் இன்று (13) பிற்பகல் 2:15 மணியளவில் ஏற்பட்ட திடீர் தீப்பரவலில், அனுமதியின்றி அமைக்கப்பட்டிருந்த 15 தற்காலிக வீடுகள் முற்றாகத் தீக்கிரையாகியுள்ளன. ​இத்தீ விபத்தில் அப்பகுதியிலிருந்த சுமார் 21 தற்காலிக வீடுகள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட…

ABM 1 month ago 11
தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்!  ​
இலங்கை

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​

தெய்யோவிட்டவில் பேருந்தும் லொரியும் மோதி விபத்து: பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்! ​ ​கனமழைக்கு மத்தியில் இடம்பெற்ற விபத்தால் அவிசாவளை வீதியூடான போக்குவரத்து கடுமையாகப் பாதிப்பு. ​ ஹட்டனில் இருந்து அவிசாவளை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான (SLTB) அரச பேருந்து மீது, எதி…

ABM 1 month ago 8
நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!
இலங்கை

நாவலப்பிட்டி நகர சபை தலைவர் மற்றும் அவரது உறவினர்கள் உட்பட நால்வர் பொலிஸாரால் கைது!

நாவலப்பிட்டி நகர சபையின் தலைவர், அவரது மகன் மற்றும் மருமகன் உட்பட நால்வர் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ​வீதி விபத்து ஒன்றைத் தொடர்ந்து ஏற்பட்ட தகராறின் போது, நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பிலேயே பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு இவர்கள் அனைவரைய…

ABM 1 month ago 12
'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?
சினிமா

'புருஷன்' கோவா படப்பிடிப்பில் விஷால் காயம்; என்ன நடந்தது? இப்போது எப்படி இருக்கிறார் விஷால்?

விஷால் இயக்கி நடித்த 'மகுடம்' படத்திற்குப் பின், 'புருஷன்' படத்தில் நடித்து வருகிறார். கோவாவில் நடந்த இதன் படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின்போது விஷாலின் முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் செப்டம்பர் 27ம் தேதி நடந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுக் கூட்டத்தில் கூட அவர் பங்கேற்கவில்…

ABM 1 month ago 11
ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பம்!
உள்ளூர் செய்திகள்

ரயிலை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பம்!

பேராதனையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த கடுகதி ரயில் தடம் புரண்டுள்ள நிலையில், அதனை மீள் தடமேற்றும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. இந்த விபத்து காரணமாக மலையக ரயில் மார்க்கத்தின் போக்குவரத்து நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே போக்கு…

Vinujan 1 month ago 16
ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!
முக்கிய செய்திகள்

ஹட்டனில் இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து!

ஹட்டன், டிக்கோயா, தரவளை பகுதியில் டிப்பர் வாகனமொன்றும் பால் ஏற்றிச் சென்ற பிக்அப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இந்த விபத்து இன்று (5) காலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியிலிருந்து சாஞ்சிமலை நோக்கிப் பயணித்த பெரிய ரக டிப்பர் வாகனமும…

ABM 1 month ago 13

இசை வானொலி தமிழ்

PAUSED

Melodic Moon இசை வானொலி Tamil -24/7