
உலக செய்திகள்
" நான் முடி வெட்டிக்கொண்டாலும் பிரச்னையா?" - விமர்சனங்களுக்கு மேயர் பிரியா பதில்
சென்னை மேயர் பிரியா சமீபத்தில் முடி வெட்டியதை குறிப்பிட்டு சமூக வலைதளங்களில் அவர் ட்ரோல் செய்யப்பட்டிருந்தார். இந்நிலையில் தான் தொடர்ச்சியாக விமர்சிக்கப்படுவது குறித்து மேயர் பிரியா காட்டமாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.சென்னை மாநகராட்சி மேயர் பிரியாஅவர் வெளியிட்டிருக…
1 month ago 1 min read 11

