
வருமான வரி செலுத்த இன்று கடைசித் திகதி: தவறினால் வட்டியும் அபராதமும்!
2025/2026 மதிப்பீட்டு ஆண்டிற்கான இறுதி வருமான வரியைச் செலுத்துவதற்கான கடைசித் திகதி இன்றாகும் (30) என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வரிசெலுத்துவோருக்கு நினைவூட்டியுள்ளது. கம்பனிகள், தனிநபர்கள் மற்றும் பங்குடைமைகள் சார்பில் வருமான வரி செலுத்தும் அனைத்து வரிசெலுத்துவோரும், கொடுப்பனவை மேற்கொள்ளும்போது…


