
சட்டவிரோத பிரமிட் நிதி நிறுவனத்தை நடத்திச் சென்ற ஒருவர் கைது
சட்டவிரோதமான பிரமிட்ʽ முறையிலான நிதி நிறுவனமொன்றை நடத்திச் சென்று, பணச்சலவையுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் நபரொருவர் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (05) கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 48 வயதுடைய பாணந்துறைப் பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. சட்டவிரோ…



