
சத்யபாமா உருவக்கேலி விவகாரம்: திருச்சியில் ஸ்டாலினுக்கு எதிராகப் புகாரளித்த தவெக மகளிர் அணி
கடந்த அக்டோபர் 2-ம் தேதி, இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக தாராபுரம் சென்றிருந்தார் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மற்றும் திமுகத் தலைவர் ஸ்டாலின்.அப்போது மேடையில் பேசும்போது, தமிழக வெற்றிக் கழகத்தின் தாராபுர வேட்பாளர் சத்யபாமாவை 'பல்டி பாமா' என்று கூறி, உருவக்கேலி செய்வதுபோலப் பேசியிருந்தார்.இது ப…


